All Chapter 1 Marks

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 108
  Choose The Correct Answer:
  108 x 1 = 108
 1. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

  (a)

  டாக்சான்    

  (b)

  வகை 

  (c)

  சிற்றினம் 

  (d)

  ஸ்ட்ரெயின்    

 2. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

  (a)

  டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

  (b)

  மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

  (c)

  செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 3. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?  

  (a)

  வளர்சிதைமாற்றத்தைக் கொண்டுள்ளன  

  (b)

  நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும் 

  (c)

  DNA அல்லது RNA -வை கொண்டுள்ளன. 

  (d)

  நொதிகள் காணப்படுகின்றன  

 4. சரியாகப் பொருந்திய இணைகளைக் கண்டறிக. 

  (a)

  ஆக்டீனோமைசீட்கள்-தாமதித்த வெப்புநோய்       

  (b)

  மைக்கோ பிளாஸ்மா - கழலைத் தாடை நோய்   

  (c)

  பாக்டீரியங்கள் -நுனிக்கழலை நோய் 

  (d)

  பூஞ்சைகள் - சந்தனக் கூர்நுனி நோய் 

 5. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

  (a)

  புரோட்டோநெஃப்ரிடியா    

  (b)

  சுடர் செல்கள் 

  (c)

  சொலினோசைட்டுகள்   

  (d)

  இவை அனைத்தும் 

 6. இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது? 

  (a)

  அஸ்காரிஸ் 

  (b)

  பெரிட்டிமா    

  (c)

  சைகான் 

  (d)

  டீனியா சோலியம் 

 7. நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி

  (a)

  நரம்புகள்

  (b)

  இதயம்

  (c)

  எலும்புகள்

  (d)

  தசைகள்

 8. கீழ்கண்ட படத்தில் விலங்கின் பெயரைக் குறிப்பிடு.

  (a)

  கணவாய் மீன் 

  (b)

  சுறாமீன் 

  (c)

  மத்தி மீன்

  (d)

  சால்மன் மீன்

 9. திசுக்களுக்கிடையில்  பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு

  (a)

  இறுக்கைான சந்திப்புகள்

  (b)

  ஒட்டும் சந்திப்புகள்

  (c)

  இடைவெளி சந்திப்புகள்

  (d)

  மீள் தன்மை சந்திப்புகள்

 10. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

  (a)

  வெள்ளைக் கொழுப்பு

  (b)

  பழுப்புக் கொழுப்பு

  (c)

  மஞ்சள் கொழுப்பு

  (d)

  நிறமற்ற கொழுப்பு

 11. பொருத்துக

    எபிதீலியம்   பண்பு
  (அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
  (ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
  (இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
  (ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
  (a)
  b a d c
  (b)
  d b c a
  (c)
  a c b d
  (d)
  b c d a
 12. தவறான ஜோடியை கண்டுபிடி

  (a)

  எலும்பு - எரித்ரோசைட்

  (b)

  குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்

  (c)

  அடிபோஸ் - திசு

  (d)

  திரவ இணைப்புத் திசு - இரத்தம்

 13. மண்புழுக்களின் பால் தன்மை  

  (a)

  தனிப்பால் உயிரிகள் 

  (b)

  இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை  

  (c)

  சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் 

  (d)

  கன்னி இனப்பெருக்க உயிரிகள் 

 14. தவளையின் வாய்க்குழி சுவாசம்.

  (a)

  நாசித் துளைகளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.

  (b)

  நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.

  (c)

  பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.

  (d)

  வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

 15. கரப்பாண்பூச்சிகளில் காற்று மற்றும் நில அதிர்வுகளை உணரும் உறுப்புகளைக் கொண்டுள்ளது .................

  (a)

  மலப்புழைத் தண்டுகள்

  (b)

  மலவாய் நீட்சிகள்

  (c)

  உணர் இழை

  (d)

  உணர் நீட்சிகள்

 16. தவளையின் கீழ்த்தாடையில்

  (a)

  ஒரு வரிசை மேல்தாடைப் பற்கள்

  (b)

  வோமரைன் பற்கள்

  (c)

  ஒரு வரிசை கீழ்த்தாடைப் பற்கள்

  (d)

  பற்களற்றது

 17. ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

  (a)

  கல்லீரல் - கணைய நாளம்

  (b)

  பொதுப் பித்த நாளம்

  (c)

  கணைய நாளம்

  (d)

  சிஸ்டிக் நாளம்

 18. குடலுறிஞ்சி பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடவும்

  (a)

  குடல்நுண்ணூறுஞ்சிகளை கொண்டுள்ளன

  (b)

  இவை புறப்பரப்பை அதி்கரிக்கின்றன

  (c)

  இவற்றில் இரத்த நுண்நாளங்களும் நிணநீர் குழல்களும் உள்ளன

  (d)

  இவைகொழுப்பு செரித்தலில் பங்கேற்கின்றன

 19. உட்கிரகிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்த இரத்த நாளத்தின் மூலம் சிறுகுடலில் இருந்து கல்லீரலை அடைகிறது. 

  (a)

  கல்லீரல் சிரை

  (b)

  கல்லீரல் போர்ட்டல் சிரை 

  (c)

  கல்லீரல் தமனி 

  (d)

  கல்லீரல்போர்ட்டல் தமனி

   

 20. பெருங்குடலில் காணப்படும் இணைவாழ் பாக்டீரியாவில், நார்பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.

  (a)

  சோடியம்

  (b)

  இரும்பு தனிமம்

  (c)

  கழிவுப் பொருள்

  (d)

  வைட்டமின் K

 21. ஆஸ்துமா ஏற்படக் காரணம் 

  (a)

  புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

  (b)

  மூக்கில் தொற்று 

  (c)

  உதரவிதானச் சேதம் 

  (d)

  நுரையீரல் தொற்று 

 22. இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை 

  (a)

  கார்பானிக் அமிலம் 

  (b)

  ஆச்சிஹீமோகுளோபின் 

  (c)

  கர்பமினோஹீமோகுளோபின் 

  (d)

  கார்பாக்சி ஹீமோகுளோபின் 

 23. தவறான கூற்றைக் கண்டுபிடி

  (a)

  வாயு பரிமாற்றத் தளமாக செயல்படுவது நுண்காற்றுப்பைகள் 

  (b)

  மூச்சுக்கிளை நுண்குழல்களில் 'C' வடிவ குருத்தெலும்புகள் காணப்படுகிறது.

  (c)

  மெல்லியதட்டை எபிதீலியச் செல்கள் காற்றறையின் சுவரில் காணப்படுகிறது

  (d)

  உதரவிதானத்தின் இயல்பான அமைப்பு கூம்புவடிவம்

 24. ஆரோக்கியமான மனிதனின் சராசரி சுவாசம் _______.

  (a)

  12-18 முறை/நிமிடம் 

  (b)

  17-20 முறை/நிமிடம் 

  (c)

  8-12 முறை/நிமிடம் 

  (d)

  12-16 முறை/நிமிடம் 

 25. நிணநீரின் பணி யாது?

  (a)

  மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

  (b)

  CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

  (c)

  செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

  (d)

  இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

 26. மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?

  (a)

  ஈயோசினோஃபில்

  (b)

  நியூட்ரோஃபில்

  (c)

  பேசோஃபில்

  (d)

  மானோசைட்

 27. நீணநீரானது நீணநீர் நாளங்களின் மூலம் உடலின் பல்வேறு திசுக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் இரத்த சுற்றோட்ட மண்டலத்தை இந்தரத்தக் குழாய் 

  (a)

  கல்லீரல் சிரை 

  (b)

  கல்லீரல் தமனி 

  (c)

  கல்லீரல் போர்ட்டல் சிரை 

  (d)

  கிழ்க்கழுத்து சிரை 

 28. ருமாட்டிக் இதய நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டடீரியா  உடலின் இப்பகுதியைத் தாக்குவதால் ஏற்படுகிறது.

  (a)

  இதயம் 

  (b)

  இரத்தக் குழாய்கள் 

  (c)

  நுரையீரல் 

  (d)

  தொண்டைப்பகுதி 

 29. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக

  (a)

  டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை

  (b)

  செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ  கிளைக்கான் உள்ளது.

  (c)

  செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.

  (d)

  லிப்போபாலிசாக்கராக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

 30. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக

  (a)

  ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்புநோய்

  (b)

  மைக்கோ பிளாஸ்மா-கழலைத் தாடதாடை நோய்

  (c)

  பாக்டீரியங்கள்- நுனிக்கழலை நோய்

  (d)

  பூஞ்சைகள்- சந்தனக் கூர்நுனி நோய்

 31. பசுங்கணிகத்தில் பச்சையம் a  மற்றும்  பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது. 

  (a)

  தாவரங்கள் 

  (b)

  ஆர்க்கி பாக்டிரீயா 

  (c)

  குரோமிஸ்டா 

  (d)

  புரோட்டிஸ்டா 

 32. அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.

  (a)

  காற்று சுவாசிகள்

  (b)

  காற்றுணா சுவாசிகள்

  (c)

  நிலைமாறும் காற்று சுவாசிகள்

  (d)

  நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்

 33. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?

  (a)

  டெரிடோஃபைட்கள்

  (b)

  பிரையோஃபைட்கள்

  (c)

  ஜிம்னோஸ்பெர்ம்கள்

  (d)

  ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

 34. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது

  (a)

  கருவுறுதலின் போது

  (b)

  கருவுறுதலுக்கு முன்

  (c)

  கருவுறுதலுக்குப் பின்

  (d)

  கரு வளரும் போது

 35. துணை செல்கள் இந்தாவரப் பிரிவில் காணப்படவில்லை?

  (a)

  ஆஞ்சியோஃபெர்ம்

  (b)

  ஜிம்னோஸ்பெர்ம் 

  (c)

  டெரிடோஃபைட்கள்  

  (d)

  பூஞ்சைகள் 

 36. இரட்டைக் கருவுறுதல் இத்தாவரப் பிரிவில் காணப்படுகிறது 

  (a)

  அஞ்சியோஸ்பெர்ம் 

  (b)

  ஜிம்னோஸ்பெர்ம் 

  (c)

  டெரிடோஃபைட்டா   

  (d)

  பிரையோஃபைட்டா 

 37. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

  (a)

  மாஞ்சிஃபெரா

  (b)

  பாம்புசா

  (c)

  மியூசா

  (d)

  அகேவ்

 38. குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு

  (a)

  கிழங்கு வேர்

  (b)

  வளைய வேர்

  (c)

  மணி வடிவ வேர்

  (d)

  முடிச்சு வேர்

 39. கிளை இலை என்பது தாவரத்தின் இப்பகுதியைக் குறிக்கிறது.

  (a)

  குறு இலைத்தொழில் தண்டு

  (b)

  தரைக்கீழ் உந்து தண்டு

  (c)

  இலைத்தொழில் தண்டு

  (d)

  ஸ்டோலன்

 40. தாவரத்தின் தண்டு கிளைதலை நிர்ணயிப்பது எது?

  (a)

  நுனி ஆக்குத்திசுக்கள்

  (b)

  இடையாக்கு திசுக்கள்

  (c)

  பக்க ஆக்குதிசுக்கள்

  (d)

  நிரந்தர திசுக்கள்

 41. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்

  (a)

  இணையாச் சூலகஇலை சூலகம்

  (b)

  பல சூலகஇலை சூலகம்

  (c)

  இணைந்த சூலகஇலை சூலகம்

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை

 42. உண்மைக்கனி என்பது

  (a)

  மலரின் சூலகப்பை மட் டுமே கனியாக உருவாவது

  (b)

  மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது

  (c)

  மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது

  (d)

  மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது

 43. இத்தாவரத்தில் கனி உருவாகும்போது புல்லிவட்டம் தொடர்ந்து வளர்ந்து கனியை முழுவதும் அல்லது பகுதியை மூடியிருக்கும்.

  (a)

  கத்தரி 

  (b)

  நிலம்போ 

  (c)

  பைசாலிஸ் 

  (d)

  பப்பாவர் 

 44. வ.எண்  பகுதி I  பகுதி II 
  பொல்லினியம்  மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக
  இணைந்து இருக்கும்.
  II  சிஞ்சினிசஷியஸ்  மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாக
  காணப்படும்.
  III  சினான்ட்ரஸ்  மகரந்தத் தாள்களுடன் சூல் முடி இணைந்து உருவாகுவது. 
  IV  கைனோஸ் பீஜியம்  மகரந்தக் கம்பிகள் இணையாமல் தனித்தும், மகரந்தப் பைகள்
  இணைந்தும் காணப்படும்.
  (a)

  I. a, II.d, III.c, IV.b 

  (b)

  I. d, II.c, III.b, IV.a 

  (c)

  I. b, II.d, III.a, IV.c 

  (d)

  I. c, II.b, III.a, IV.d

 45. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

  (a)

  ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

  (b)

  உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

  (c)

  ஒப்பீட்டு செல்லியல்

  (d)

  பரிணாம உறவுமுறை

 46. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன

  (a)

  குரோட்டலேரியா ஜன்சியா

  (b)

  சைகஸ் ரெவலூட்டா 

  (c)

  சைசர் அரிட்டினம்

  (d)

  கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

 47. DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்         

  (a)

  ஆர்தர் கிரான்கிவிஸிட்   

  (b)

  அடால்∴ப் எங்ளர்    

  (c)

  காரல் A பிராண்டில் 

  (d)

  பால்ஹெபர்ட்    

 48. சோலானம்  டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி    

  (a)

  வேர் 

  (b)

  தண்டு 

  (c)

  மொட்டு 

  (d)

  சல்லிவேர்கள் 

 49. ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

  (a)

  மெக்னீசியம்,

  (b)

  கால்சியம்

  (c)

  சோடியம்,

  (d)

  ஃபெர்ரஸ்

 50. பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

  பட்டியல் I பட்டியல் II
  அ)தைலாய்டுகள் (1)தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
  ஆ)கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
  இ)சிஸ்டர்னே (iii)ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
  ஈ) குரோமாட்டின் (iv)மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
  (a)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (ii) (i)
  (b)
  அ  ஆ  இ  ஈ 
  (iv ) (iii) (i) (i i)
  (c)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (i) (ii)
  (d)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (i) (iv) (ii)
 51. வழவழப்பான எண்டோபிளாசா வலையின் பணியல்ல     

  (a)

  தீமை விளைவிக்கும் சில வேதிச் சேர்மங்களை நொதிகள் மூலம் நீக்குகிறது     

  (b)

  லிப்பிடில் கரையும் மருந்துப் பொருட்களை நொதிகள் மூலம் நீக்குகிறது.    

  (c)

  நச்சுப் பொருட்களை நீக்க உதவும் நொதிகளைப் பெற்று இருக்கிறது.    

  (d)

  புரதச் சேர்க்கை நடைபெறும் இடமாக உள்ளது  

 52. இந்த நுண்ணுறுப்பு கீழ்க்கண்ட இடங்களில் காணப்படுகிறது அதனைக் கண்டுபிடி.
  1. உட்கருவினுள் காணப்படுகிறது
  2. உட்கருவின் வெளிச்சவ்வில் இணைந்து காணப்படுகிறது
  3. சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது,
  4. எண்டோபிளாசா வலையில் இணைந்து காணப்படுகிறது              

  (a)

  கோல்கை உடலம் 

  (b)

  லைசோ சோம்  

  (c)

  நுண் உடலங்கள் 

  (d)

  ரைபோசோம்   

 53. செல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?

  (a)

  S நிலை 

  (b)

  G2 நிலை

  (c)

  M நிலை

  (d)

  G0 நிலை

 54. சென்ட்ரோமியர் இதற்கு தேவை

  (a)

  படியெடுத்தல்

  (b)

  குறுக்கே கலத்தல்

  (c)

  சைட்டோபிளாசம் பிளவுறுதல்

  (d)

  குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.

 55. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.

  (a)

  சைட்டோகைசிஸ் முடிவடைந்தவுடன் காரியோ கைனசிஸ் நடைபெறும்

  (b)

  உட்கரு உறை சிதையாமல் உட்கருவில் உள்ள குரோமோசோம்கள் எதிரெதிர் துருவங்களை நோக்கி நகர்வது மூடிய மைட்டாசிஸ் நடைபெறுகிறது.

  (c)

  பெரும்பாலான தாவர விலங்கு செல்களில் திறந்த மைட்டாசிஸ் நடைபெறுகிறது.

  (d)

  பரமேசியத்தின் பெரு உட்கரு பகுப்பு தெளிவிலாச் செல் பகுப்புக்கு எடுத்துக்காட்டாகும்

 56. பகுப்பிடைக்காலம் எதற்கு இடையில் காணப்படுகிறது? 

  (a)

  காரியோகைனசிஸ் மற்றும் சைட்டோசைனஸிஸ்

  (b)

  இடைக்காலம் மற்றும் மைட்டாசிஸ்

  (c)

  இரண்டு மைட்டாசிஸ் பகுப்பிற்கு

  (d)

  இரண்டு மியாசிஸ் பகுப்பிற்கு

 57. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்

  (a)

  சைட்டோகுரோமில் சையனைடு வினை

  (b)

  ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை

  (c)

  குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது

  (d)

  சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது

 58. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.

  (a)

  உயிர் எதிர் பொருள்

  (b)

  நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்

  (c)

  மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன

  (d)

  ஹார்மோன்கள் 

 59. நியூக்ளியோசைடில் நைட்ரஜன் காரம் பெண்டோஸ் சர்க்கரையுடன் _______ பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
   

  (a)

  1-4 கிளைக்கோசிடிக்

  (b)

  n-கிளைக்கோசைடிக்

  (c)

  கிளைக்கோசைடிக்

  (d)

   \(\alpha \) 1-6 கிளைக்கோசைடிக்

 60. DNA சுருளில் விட்டம் _____ ஆகும்.

  (a)

  \(34 \overset{0}{A } \)

  (b)

  0.34 nm 

  (c)

  \(20\overset{0}{A } \)

  (d)

  3.4 nm 

 61. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

  (a)

  பெளமானின் கிண்ணம்

  (b)

  ஹென்லே வளைவின் நீளம்

  (c)

  அண்மை சுருள் நுண்குழல்

  (d)

  கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

 62. பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில்,கீழ்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?

  (a)

  சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது

  (b)

  உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மற்றமும் இல்லை

  (c)

  சிறுநீர் மிகுந்த அடர்வுடையதாக இருக்கும்

  (d)

  சிறுநீர் நீர்த்து காணப்படும்

 63. இருவாழ்விகளிலும் நன்னீர் மீன்களிலும் ஹென்லே வளைவு இல்லாததால் உருவாகிறது 

  (a)

  மிகக்குறைந்த அளவு நீர்த்த சிறுநீர்

  (b)

  அடர்த்தி மிகுந்த நீர்த்த சிறுநீர்

  (c)

  சமமாகும்

  (d)

  சிறுநீரகங்கள்

 64. பல்வேறு _______ சிறுநீரின் உட்பொருட்களின் அளவில் மாற்றங்களை உருவாக்குவதோடு, சிறுநீரக செயல்பாட்டையும் பாதிக்கிறது.

  (a)

  யூரோகுரோம்

  (b)

  25-30 கிராம் யூரியா

  (c)

  வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்

  (d)

  நீரிழிவு நோய்

 65. எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது

  (a)

  தசைநாண்கள்

  (b)

  தசைநார்

  (c)

  பெக்டின்

  (d)

  ஃபைப்ரின்

 66. தசைச்சுருக்கத்திக்கான ATPயேஸ் நொதி உள்ள இடம்

  (a)

  ஆக்டினின்

  (b)

  ட்ரோப்போனின்

  (c)

  மையோசின்

  (d)

  ஆக்டின்

 67. நீண்ட எலும்புகளின் முனைகளை சூழ்ந்துள்ளது

  (a)

  நார் இணைப்பு

  (b)

  குருத்தெலும்பு

  (c)

  தசைகள்

  (d)

  இரத்த செல்கள்

 68. செயல் மின்னழுத்தத்தின் விளைவால் அதிக அளவிலான _________ சார்கோபிளாச வலைப் பின்னலிலிருந்து வெளியேற்றுகின்றன.

  (a)

  கால்சியம் அயனிகள்

  (b)

  ட்ரோபோனின்

  (c)

  ட்ரோபோமையோசின்

  (d)

  ஆக்டோமையோசின்

 69. செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது? 

  (a)

  H+ 

  (b)

  K+ 

  (c)

  Na+ 

  (d)

  Ca++ 

 70. கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது? 

  (a)

  எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன. 

  (b)

  இதன் வழித்தொடர்பு பொதுவாக விரும்ப இயக்கமாகும். 

  (c)

  இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.   

  (d)

  இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.

 71. ________என்பது நத்தைச் சுருள் போல் சுருண்டு காணப்படும்.

  (a)

  யூஸ்டேஷியன் குழல்

  (b)

  ரெய்ஸ்னர்ஸ்

  (c)

  பேசிலார்

  (d)

  காக்ளியா

 72. மயிரிழைச் செல்களின் அடியில் உள்ள அயனிக் கால்வாய்கள் மாறி மாறி திறந்து மூடுவதால்_______உருவாக்கப்படுகிறது.

  (a)

  17-20 மடங்கு

  (b)

  20 மடங்கு

  (c)

  செயல் நிலை மின் அழுத்தம்

  (d)

  மூளை

 73. கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும், 

  (a)

  LH துண்டுதலால் லீடிக் செல்கள் டேஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.     

  (b)

  கர்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடுப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது.  

  (c)

  செர்டோலி செல்கள் மற்றும் கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன.    

  (d)

  உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரேஜெஸ்ரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜேஸ்டிரோனும் மாறுபடுகின்றது.     

 74. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.     

  (a)

  நியூரோஹைபோபைஸிஸின்  டென்ட்ரைட்டுகள்       

  (b)

  நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்    

  (c)

  பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்  

  (d)

  ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.     

 75. கார்டெக்ஸின் அகன்ற நடுப்பகுதி _____ ஆகும்.

  (a)

  அட்ரினல் சுரப்பிகள்

  (b)

  சோனா குளோமரூலோசா

  (c)

  சோனா ஃபாஸிகுலேட்டா

  (d)

  சோனா ரெட்டிகுலாரிஸ்

 76. _________ இரைப்பையில் கீழ் அமைந்துள்ள இலை வடிவச்சுரப்பியாகும்.

  (a)

  அட்ரினல் மெடுல்லா

  (b)

  அட்ரினலின்

  (c)

  கணையம்

  (d)

  அசினி

 77. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல. 

  (a)

  பெரியோனிக்ஸ்   

  (b)

  லேம்பிட்டோ   

  (c)

  யூட்ரிலஸ்   

  (d)

  ஆக்டோ கீடோனா   

 78. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய். 

  (a)

  முட்டையிடுபவை - பிராம்மா 

  (b)

  கறிக்கோழி வகை (Brolier)  - லெக்ஹார்ன்    

  (c)

  இருவகை - வெள்ளை பிளிமத் ராக்  

  (d)

  அலங்கார வகை - சில்க்கி   

 79. இத்தொழில் நுட்பம் அதிக பால் உற்பத்தி செய்யும் பெண் பசுக்களையும் அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளையும் குறைந்த காலத்தில் உருவாக்கபி பயன்படுகின்றது.

  (a)

  சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல்

  (b)

  செயற்கை விந்துதூட்டம்

  (c)

  பல அண்ட வெளியேற்ற கரு மாற்ற தொழில் நுட்பம்

  (d)

  பால் பண்ணை

 80. இது தேன்கூட்டிலிருந்து மூடியை  அகற்ற பயன்படும் நீண்ட கத்தியாகும்    

  (a)

  புகையுண்டாக்கி   

  (b)

  தேன் கூட்டு சாதனம்

  (c)

  மூடியகற்றும் கத்தி

  (d)

  தேனீ தூரிகை

 81. ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை குழாய்களைக் கட்டுப்படுத்துவது எது?

  (a)

  அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்

  (b)

  ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்

  (c)

  துணைச்செல்களின் உட்கருக்கள்

  (d)

  அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்

 82. இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?

  (a)

  சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.

  (b)

  ஃபுளோயம் மேல்புறத்திலும் சைலம் கீழ்புறத்திலும் இருக்கும்.

  (c)

  சைலம் ஃபுளோயத்தை சூழ்ந்திருக்கும்.

  (d)

  ஃபுளோயம் சைலத்தை சூழ்ந்திருக்கும்.

 83. இருவிதையிலை தவற தண்டில், வேரில் உள்ள அகத்தோலை ஒத்த அடுக்கு எது?

  (a)

  புறத்தோல் 

  (b)

  தரச அடுக்கு 

  (c)

  எல்லை பாரங்கைமா 

  (d)

  புறத்தோலடித்தோல் 

 84. கோலங்கைமாவின் சுவரில் _________ படிந்திருப்பதால், கோண இடைவெளி, அடுக்கு மற்றும் வளையக் கோலங்கைமா என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  (a)

  டேனின் 

  (b)

  பெக்டின் 

  (c)

  லிக்னின் 

  (d)

  கியூட்டின் 

 85. இருவிதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிபாட்டில் முதல் நிலை சைலம்

  (a)

  மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.

  (b)

  நசுக்கப்படும்

  (c)

  நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம்.

  (d)

  முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்

 86. கூற்று-கட்டைத்தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது.
  காரணம்- கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

  (b)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

  (c)

  கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று, காரணம் இரண்டும் தவறு

 87. பெரும்பாலும் ஜிம்னோஸ்பெர்ம் கட்டைகளில் வெசல்கள் காணப்படுவதில்லை எனவே இது துளைகற்ற கட்டை அல்லது -------------- என அழைக்கப்படுகிறது. 

  (a)

  வன்கட்டை 

  (b)

  மென்கட்டை 

  (c)

  மரவயதியல் 

  (d)

  பரவலான துளைக்கட்டை 

 88. டைலோஸ்கள் எச்செல்களினுள் காணப்படுகிறது?

  (a)

  முதலாம் நிலை சைலம் குழாய் 

  (b)

  முதலாம் நிலை ஃபுளோயம் 

  (c)

  இரண்டாம் நிலை சைலம் குழாய் 

  (d)

  இரண்டாம் நிலை ஃபுளோயம் 

 89. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக.
  1) அப்போபிளாஸ்ட் என்பது வேகமானது, உயிரற்ற பகுதிகளில் நடைபெறுவது
  2) சவ்வு வழிப்பாதை வாக்குவோலை உள்ளடக்கியது.
  3) சிம்பிளாஸ்ட் அருகமைந்த செல்களின் பிளாஸ்மா டெஸ்மேட்டாக்களை இணைக்கிறது.
  4) சிம்பிளாஸ்ட் மற்றும் சவ்விடை வழி ஆகியவை செல்லின் உயிருள்ள பகுதிகளில் நடைபெறுபவை

  (a)

  1 மற்றும் 2

  (b)

  2 மற்றும் 3

  (c)

  3 மற்றும் 4

  (d)

  1,2,3,4

 90. இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

  (a)

  பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு

  (b)

  பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்

  (c)

  குளோரைடு அயனியின் உள்நுழைவு

  (d)

  ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

 91. பொட்டாசியம் சயனைடு மற்றும் குளோரோபார்ம் ஆகியவை எதனைப் பாதிக்கிறது?

  (a)

  பரவல் 

  (b)

  சவ்வூடு பரவல் 

  (c)

  உள்ளீர்த்தல் 

  (d)

  நீர் உறிஞ்சுதல் 

 92. பிளாஸ்மாடெஸ்மேட்டா வழியாக நீர்கடந்து செல்வது _________.

  (a)

  சவ்விடை வழிப்பாதை 

  (b)

  அப்போபிளாஸ்ட்

  (c)

  புரோட்டாபிளாஸ்ட் வழிப்பாதை 

  (d)

  புறபுரோட்டோ பிளாஸ்ட் வழிப்பாதை 

 93. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

  1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு (i) Mo
  2. சாட்டை வால் நோய் (ii) Zn
  3. பழுப்பு மையக் கருக்கல் நோய் (iii) Cu
  4. சிற்றிலை நோய் (iv) B
  (a)

  1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)

  (b)

  1 (iii) 2 (i) 3 (iv) 4 (ii)

  (c)

  1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)

  (d)

  1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

 94. சரியானவற்றைப் பொருத்துக.

    தனிமங்கள்   பணிகள்
  A மாலிப்டினம் 1 பச்சையம்
  B துத்தநாகம் 2 மெத்தியோனின்
  C மெக்னீசியம் 3 ஆக்சின்
  D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
  (a)

  A-1 B-3 C-4 D-2

  (b)

  A-2 B-1 C-3 D-4

  (c)

  A-4 B-3 C-1 D-2

  (d)

  A-4 B-2 C-1 D-3

 95. உணவூட்டடத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன்  வாழ்க்கையாக ஒட்டுண்ணி சாந்திருக்கும் அத்துடன் _____ எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.

  (a)

  ஹாஸ்டோரியம் 

  (b)

  கூட்டுயிர் 

  (c)

  சல்பர் டை ஆக்ஸைடு 

  (d)

  ரைபோசோம் 

 96. பூஞ்சைகளும் உயர்தாவர வேர்களும் இணைந்த _______ வாழ்க்கையாக இது உள்ளது.

  (a)

  ஹாஸ்டோரியம் 

  (b)

  கூட்டுயிர் 

  (c)

  சல்பர் டை ஆக்ஸைடு 

  (d)

  ரைபோசம் 

 97. கூற்று: தைலக்காய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.
  காரணங்கள்: PSI-இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்ட்ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H+ அயனிகளை வெளியேற்றுகிறது.

  (a)

  கூற்று மற்றும் காரணங்கள் சரி

  (b)

  கூற்று சரி, காரணங்கள் தவறு

  (c)

  கூற்று தவறு, காரணங்கள் சரி

  (d)

  கூற்று, காரணங்கள் இரண்டும் தவறு

 98. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.

  (a)

  பச்சையம் a

  (b)

  பச்சையம் b

  (c)

  பச்சையம் c

  (d)

  பச்சையம் d

 99. பரிமாணத்தில் முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது எது?

  (a)

  ஒளிவினைகள் 

  (b)

  சூழல் ஒளி பாஸ்பரிகரணம் 

  (c)

  இருள் வினைகள் 

  (d)

  சுழலா ஒளி பாஸ்பரிகரணம் 

 100. குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்ஸிஜனேற்றச் சிதைவிலிருந்து பாதுகாப்பது ________.

  (a)

  கரோட்டீனாய்டுகள் 

  (b)

  பைகோசயனின் 

  (c)

  ஃபைகோஎரித்ரின் 

  (d)

  குளோரோபியம் 

 101. கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்

  (a)

  சக்சினிக் அமிலம்

  (b)

  பைருவிக் அமிலம்

  (c)

  அசிட்டைல் CoA

  (d)

  சிட்ரிக் அமிலம்4

 102. கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.
  காரணம்: சக்சினைல் CoA பாஸ்பரிகரணமடைந்து சக்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

  (a)

  கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்.

  (b)

  கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல காரணம்.

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் தவறு

 103. NAD மற்றும் குஹனு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டோ அல்லது இழந்தோ நடைபெறும் வினை________ எனப்படும்.

  (a)

  சுவாசித்தல் 

  (b)

  ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

  (c)

  இணைப்பு வினை 

  (d)

  குளுக்கோ நியோஜெனிசிஸ் 

 104. கார்போஹைட்ரேட் அல்லாத கார்பன் தளப்பொருளான புரதங்கள் மற்றும் லிப்பிடுகளிலிருந்து குளுக்கோஸ் உருவாக்கப்படும் நிகழ்ச்சி ________ எனப்படும்.

  (a)

  சுவாசித்தல் 

  (b)

  ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

  (c)

  இணைப்பு வினை

  (d)

  குளுக்கோ நியோஜெனிசிஸ் 

 105. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

  1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
  2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
  3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
  4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
  5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
  6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
  (a)

  1-iii, 2-iv, 3-v, 4-vi, 5-i, 6-ii

  (b)

  1-v, 2-i, 3-ii, 4-iv, 5-vi, 6-iii

  (c)

  1-iii, 2-v, 3-vi, 4-i, 5-ii, 6-iv

  (d)

  1-ii, 2-iii, 3-v, 4-vi, 5-iv, 6-i

 106. தாவரங்களின் விதை உறக்கம்

  (a)

  சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

  (b)

  வளமான விதைகளை உருவாக்குதல்

  (c)

  வீரியத்தை குறைகிறது

  (d)

  விதைச்ச்சிதைவை தடுக்கிறது

 107. ரனன்குலஸ் தாவரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இவைகள் உருவாக்குவது ________ எனப்படும்.

  (a)

  வேறுபாடு அடைதல் 

  (b)

  மறுவேறுபாடு அடைதல் 

  (c)

  உருமாறும் தன்மை 

  (d)

  பிற்போக்கு வேறுபாடு அடைதல் 

 108. ________ எனும் திரவம் தொடர்ந்து எத்திலினை உற்பத்தி செய்வதால், கனி பழுத்தலில் எத்திலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

  (a)

  மிதியோனைன் 

  (b)

  எத்தாப்ன் 

  (c)

  பியுரின் அடினைன் 

  (d)

  ப்ளோரிஜன் 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment