தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.

  (a)

  பச்சையம் a

  (b)

  பச்சையம் b

  (c)

  பச்சையம் c

  (d)

  பச்சையம் d

 2. ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.

  (a)

  ஒளியின் நீராற்பகுத்தல் PS I உடன் தொடர்புடையது

  (b)

  PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.

  (c)

  PS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.

  (d)

  PS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.

 3. _____ அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும்.

  (a)

  ஹைட்ரஜன்

  (b)

  ஒளியின் நீராற்பகுப்பு

  (c)

  ஸ்ரோமா

  (d)

  தைலக்காய்டு

 4. பசுங்கணிக புரதங்களில் இது _____ சதவீதமாக உள்ளது.

  (a)

  15

  (b)

  16

  (c)

  17

  (d)

  20

 5. தாவரங்களின் கரிமபொருளானது கார்பன்டை ஆக்ஸைடிலிருந்து பெறப்படுகிறது எனக் கண்டறிந்தவர் யார்?

  (a)

  லீபிக் 

  (b)

  வார்பர்க் 

  (c)

  வான்நீல் 

  (d)

  R.ஹில் 

 6. 7 x 2 = 14
 7. ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.

 8. அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.   

 9. கரோடின்கள் என்றால் என்ன?

 10. ஒளிச்சேர்க்கை அலகு என்றால் என்ன?

 11. சூழல் ஒளி பாஸ்பரிகரணம் என்றால் என்ன?

 12. ஒளிச்செறிவு என்றால் என்ன?

 13. கார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.

 14. 7 x 3 = 21
 15. ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.

 16. கரோட்டீனாய்டு  பற்றி எழுதுக.

 17. ஒளியின் மூன்று பண்புகளை எழுதுக.

 18. ஒளி ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக.

 19. ஒளி பாஸ்பரிகரணம் பற்றி எழுதுக.

 20. CAM சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.

 21. ஒளி சுவாசத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.

 22. 2 x 5 = 10
 23. கால்வின் சுழற்சி படம் வரைந்து பாகங்களை குறிக்க?

 24. C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாட்டினை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Photosynthesis Model Question Paper )

Write your Comment