Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    50 x 1 = 50
  1. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  2. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  3. முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

    (a)

    தொகுதி

    (b)

    வரிசை

    (c)

    துணை சிற்றினம்

    (d)

    டாட்டோனைமி

  4. கீழ்க்கண்டவற்றுள் இது விலங்குகளுக்கான வகைப்பாட்டுக் கல்விக்கான கருவியாகும்.

    (a)

    ஹெர்பேரியம்

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    டி.என்.ஏ கலப்பு ஆக்கம்

    (d)

    டி.என்.ஏ வரிக்குறியீடு

  5. விலங்குகளை கண்டு உணரவும், கற்கவும் பயன்படுவது.

    (a)

    விலங்கியல் பூங்கா

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    கடல் பூங்கா

    (d)

    சரணாலயம்

  6. நான்கு அரை இதயம் இதில் காணப்படும். 

    (a)

    பல்லி 

    (b)

    பாம்பு 

    (c)

    தேள் 

    (d)

    முதலை 

  7. நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி______.

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறவைகள்

    (c)

    ஊர்வன

    (d)

    கடற்பஞ்சுகள்

  8. ஈரடுக்கு உயிரிகளின் உடற்சுவரில் காணப்படுவது

    (a)

    புறப்படை மற்றும் அகப்படை மட்டுமே உள்ளது.

    (b)

    புறப்படை, அகப்படை மற்றும் நடுப்பதை உள்ளது

    (c)

    மாறுபாடு அடையாத மீசோக்ளியா காணப்படுகிறது

    (d)

    தளர்வான நிலையில் இணைந்துள்ள செல்கள்

  9. இத்துணைத் தொகுதியை/தொகுதியைச் சார்ந்த விலங்குகளின் உடல் டியூனிக் எனும் உரையால் மூடப்பட்டுள்ளது.

    (a)

    செஃபலோகார்டேட்டா

    (b)

    யூரோகார்டேட்டா

    (c)

    ஹெமிகார்டேட்டா

    (d)

    கார்டேட்டா

  10. துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

    (a)

    பின்னோக்கு வளர் உருமாற்றம்

    (b)

    மறைமுக கருவளர்ச்சி

    (c)

    டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.

    (d)

    இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.

  11. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  12. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

    (a)

    வெள்ளைக் கொழுப்பு

    (b)

    பழுப்புக் கொழுப்பு

    (c)

    மஞ்சள் கொழுப்பு

    (d)

    நிறமற்ற கொழுப்பு

  13. செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.

    (a)

    நொதி

    (b)

    கோழை

    (c)

    உமிழ்நீர்

    (d)

    இரைப்பை நீர்

  14. பொருத்துக

      எபிதீலியம்   பண்பு
    (அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
    (ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
    (இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
    (ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
    (a)
    b a d c
    (b)
    d b c a
    (c)
    a c b d
    (d)
    b c d a
  15. கோப்பை வடிவ செல்கள் சுரப்பவை ________ 

    (a)

    எளிய புரதம் 

    (b)

    அமைப்பு புரதம் 

    (c)

    வருவிய புரதம் 

    (d)

    இணைவு புரதம் 

  16. எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.

    (a)

    தவளை

    (b)

    மண்புழு

    (c)

    புறா

    (d)

    கரப்பான் பூச்சி

  17. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?

    (a)

    உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்

    (b)

    உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் டெக்மினா

    (c)

    உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் மற்றும் மலப்புழை நீட்சி

    (d)

    உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி மற்றும் காக்சா

  18. சரியானவற்றை பொருத்துக

    பகுதி I பகுதி II
    1 ஆர்தோடியல் சவ்வு a தலை அமைவு
    2 ஆர்தோப்டீரஸ் b டார்சோமியர்கள்
    3 போடோமியர்கள்  c வாயுறுப்பு வகை
    4 ஹைபோ நேத்தஸ் d ஸ்கிளிரைடுகளை இணைகிறது
    (a)
    1 2 3 4
    d c b a
    (b)
    1 2 3 4
    a d c b
    (c)
    1 2 3 4
    b c d a
    (d)
    1 2 3 4
    c b a d
  19. கரப்பான்பூச்சியில் இதயத்தோடு இணைந்திருப்பது

    (a)

    ஸ்டிக்மேட்டா

    (b)

    அலரித்தசைகள்

    (c)

    ஆஸ்டியா

    (d)

    ட்ரக்கியோல்கள் 

  20. தவளையின் கண்களைப் பாதுகாப்பது

    (a)

    மேல் இனம்

    (b)

    கீழ் இமை

    (c)

    நிக்டிடேடிவ் சவ்வு

    (d)

    இவை அனைத்தும்

  21. கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்_______.

    (a)

    ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின்

    (b)

    கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின்

    (c)

    கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்

    (d)

    இன்சுலின் மற்றும் குளுக்ககான்

  22. அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
    காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது

    (a)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை.

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி

  23. பெப்ஸின் புரதத்தின் மீது செயல்பட தேவையான ஊடகம்

    (a)

    அமிலத்தன்மை 

    (b)

    காரத்தன்மை

    (c)

    நடுநிலை

    (d)

    எதுவுமில்லை

  24. கொழுப்பின் கலோரி மதிப்பு _______________ கி.கலோரிகள்/ கிராம்

    (a)

    9.45

    (b)

    9

    (c)

    4.1

    (d)

    5.65

  25. பெருங்குடலில் காணப்படும் இணைவாழ் பாக்டீரியாவில், நார்பொருட்களிலிருந்து உருவாக்கப்படுவது.

    (a)

    சோடியம்

    (b)

    இரும்பு தனிமம்

    (c)

    கழிவுப் பொருள்

    (d)

    வைட்டமின் K

  26. ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு ______.

    (a)

    800 மிலி 

    (b)

    1200 மிலி 

    (c)

    500 மிலி 

    (d)

    1100-1200மிலி 

  27. உயிர்ப்புத் திறன் என்பது ______.

    (a)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (b)

    மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (c)

    எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசச் சேமிப்புக் கொள்ளளவு 

    (d)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  28. இயல்பான சுவாச வீதம் _______________ முறை / நிமிடம்.

    (a)

    6

    (b)

    8

    (c)

    10

    (d)

    12

  29. இதனுடன் O2 இணைவதில்லை.

    (a)

    ஆக்ஸிஹீமோகுளோபின் 

    (b)

    கார்பாக்ஸி ஹீமோகுளோபின்

    (c)

    கார்பமினோ ஹீமோகுளோபின் 

    (d)

    மெட் ஹீமோகுளோபின்

  30. தோல் கருநீல நிறமாக மாறுவது எப்பொழுது?

    (a)

    இரத்தத்தில் O2 அளவு குறையும் போது

    (b)

    காற்றில் O2 அளவு குறையும் போது

    (c)

    இரத்தத்தில் COஅளவு அதிகரிக்கும் போது

    (d)

    காற்றில் CO2 அளவு அதிகரிக்கும் போது

  31. நிணநீரின் பணி யாது?

    (a)

    மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

    (b)

    CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

    (c)

    செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

    (d)

    இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

  32. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.

    (a)

    மென்மையான தசைகள் இல்லாமை

    (b)

    வால்வுகள் இருப்பதால்

    (c)

    சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்

    (d)

    மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.

  33. பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்வது 

    (a)

    நீணநீர் முடிச்சு 

    (b)

    எலும்பு மஞ்சை 

    (c)

    கல்லீரல் 

    (d)

    இரத்த நாளங்கள் மற்றும் நீணநீர் நாளங்கள்

  34. சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____ 

    (a)

    எலும்பு மஜ்சை  

    (b)

    கல்லீரல் 

    (c)

    தண்டு செல்கள் 

    (d)

    சிறுநீரகம் 

  35. நுரையீரல் இரத்தச் சுற்றோட்டம் ஆரம்பிக்கும் இடம் 

    (a)

    வலது ஆரிக்கிள் 

    (b)

    வலது வெண்ட்ரிக்கிள் 

    (c)

    இடது ஆரிக்கிள்

    (d)

    இடது வெண்ட்ரிக்கிள்

  36. ஆர்க்கிபாக்டீரியம் எது?

    (a)

    அசட்டோபாக்டர்

    (b)

    எர்வினீயா

    (c)

    டிரிப்போனிமா

    (d)

    மெத்தனோ பாக்டீரியம்

  37. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

    (a)

    நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.

    (b)

    செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது 

    (c)

    உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை

    (d)

    ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

  38. பசுங்கணிகத்தில் பச்சையம் a  மற்றும்  பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது. 

    (a)

    தாவரங்கள் 

    (b)

    ஆர்க்கி பாக்டிரீயா 

    (c)

    குரோமிஸ்டா 

    (d)

    புரோட்டிஸ்டா 

  39. அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.

    (a)

    காற்று சுவாசிகள்

    (b)

    காற்றுணா சுவாசிகள்

    (c)

    நிலைமாறும் காற்று சுவாசிகள்

    (d)

    நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்

  40. N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
    (I) பாக்டீரியா  
    (II) பூஞ்சைகள்
    (III) மைக்கோபிளாஸ்மா 
    (IV) தாவரசெல்           

    (a)

    I,III

    (b)

    II,III

    (c)

    III,IV

    (d)

    I,II

  41. தவறான ஜோடியைக் கண்டுபிடி.

    (a)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    1. கேரா    வட்டு வடிவம்
    (b)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    2. ஊடோகோனியம்  வலைப்பின்னல் வடிவம் 
    (c)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    3. சைக்னீமா  நட்சத்திர வடிவம்
    (d)
    வ.எண் பாசிகளின் பெயர் பசுங்கணிகத்தின் வாழிடம் 
    4. யூலோத்ரிக்ஸ்  சுருள் வடிவம் 
  42. கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாது

    (a)

    பூக்கும் தாவரங்கள்

    (b)

    பிரையோபைட்டுகள்

    (c)

    ஜிம்னோஸ்பெர்ம்ஸ்

    (d)

    பூஞ்சைகள் 

  43. சுவாசவேர்களில் காணப்படாத பண்பு எது?

    (a)

    சுவாசவேர்கள் அதிக எண்ணிக்கையிலான சுவாச துளைகளைப் பெற்றிருக்கும்

    (b)

    தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது

    (c)

    நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிக குறைவாகக் காணப்படும் தாவரங்களில் காணப்படுகிறது

    (d)

    சுவாசத்திற்காக எதிர் புவிநாட்டமுடையவை

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அனைத்தும் வேர் முனைத்தண்டின் பண்புகளாகும். இதனை தவிர

    (a)

    இவைகளின் வேர்களில் வேர்முடியும், வேர்தூவியும் காணப்படுகிறது

    (b)

    இத்தண்டில் கணுக்கள், கணுவிடைப்பகுதிகள் காணப்படுகிறது

    (c)

    செதில் இலைகள் மற்றும் மொட்டுக்களைப் பெற்று இருக்கின்றன

    (d)

    இத்தண்டு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பாக செயல்படுகிறது

  45. பொருத்துக: இலை அடுக்கமைவு வகைகளை அதனைப் பெற்றுள்ள தாவரத்தோடு பொருத்துக.

    வ.எண் இலை அடுக்கமைவு வகை தாவரத்தின் பெயர்
    I. மூவிலை அடுக்கமைவு a. கலோட்ராபிஸ்
    II. வட்டஇலை அடுக்கமைவு b. நீரியம்
    III. குறுக்கு மறுக்கு எதிரிலைமைவு c. சிடியம்
    IV. ஒரு போக்கு எதிரிலை அடுக்கமைவு d. அலமாண்டா
    (a)

    I. b, II. d, III. a, IV. c

    (b)

    I. b, II. c, III. d, IV. a

    (c)

    I. b, II. c, III. d, IV. b

    (d)

    I. b, II. d, III. c, IV. a

  46. ஈரின சிரமஞ்சரியில___________ வகை சிறுமலர்கள் காணப்படுகின்றன. 

    (a)

    வட்டு 

    (b)

    குழல் 

    (c)

    கதிர் 

    (d)

    வட்டு மற்றும் நாவடிவ 

  47. செயற்கை வகைப்பாட்டு முறை _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    இயற்கை வகைப்பாட்டு முறை 

    (b)

    இனப்பரிணாம வழி வகைப்பாட்டு முறை 

    (c)

    பரிசோதனை வகைப்பாட்டு முறை 

    (d)

    பாலின வகைப்பாட்டு முறை 

  48. DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்         

    (a)

    ஆர்தர் கிரான்கிவிஸிட்   

    (b)

    அடால்∴ப் எங்ளர்    

    (c)

    காரல் A பிராண்டில் 

    (d)

    பால்ஹெபர்ட்    

  49. அரோக்கிஸ் ஹைப்போஜியாவில் கனியானது புவிபுதைக் கனி, கருவுறுதலுக்குப் பின்பு ______ ஆக்குத்திசுவாக மாறி வளர்ச்சி யடைந்து கருவுற்ற சூலகப்கபையை மண்ணிற்குள் செலுத்துகிறது                   

    (a)

    கற்பை 

    (b)

    சூல் தண்டு 

    (c)

    சூல் முடி 

    (d)

    கற்பைக் காம்பு  

  50. இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது      

    (a)

    கோல்சிக்கம்  லூட்டியம்  

    (b)

    குளோரியோஸா சூப்பர் பா     

    (c)

    ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா      

    (d)

    ஊர்ஜினியா இன்டிகா  

  51. பகுதி  - II

    34 x 2 = 68
  52. வரையறு, சூழ்நிலை மண்டலம்.

  53. வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?

  54. சுடர் செல்கள் என்றால் என்ன?

  55. கீழ்க்காணும் சொல் தொகுப்பில் (பண்புகளில்) தொடர்பில்லாத வார்த்தையைப் (பண்பை) கண்டுபிடித்து காரணத்தைக் கூறுக.
    முதுகுநாண், தலையாக்கம், முதுகுப்புற நரம்பு வடம் மற்றும் ஆரச்சமச்சீர்.

  56. நோயைக் கடத்தும் கணுக்காலிகள் இரண்டினைக் கூறு.

  57. அரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை?

  58. வெள்ளை கொழுப்பு என்பது யாது?

  59. எலும்பில் காணப்படும் செல்களின் பெயர் யாது? அது ங்கு காணப்படுகிறது?

  60. கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?

  61. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

  62. தவளையின் வளர் இளம் உயிரிகளில் (தலைப்பிரட்டை) காணப்படும் மீன்களின் பண்புகள் யாவை?

  63. இந்தியாவில் காணப்படும் மூன்று வகை மண்புழுக்கள் யாவை?

  64. ஃபிரினுலம் என்பது யாது?

  65. கணையம் ஏன் ஒரு கூட்டுச்சுரப்பி என அழைக்கப்படுகிறது?

  66. காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.

  67. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  68. ஒரு வாயுவின் பகுதி அழுத்தம் என்பது யாது?

  69. 'சிலிக்கோஸிஸ்' மற்றும் 'அஸ்பெஸ்டோஸிஸ்' என்பது யாது?  

  70. இரத்த அழுத்தத்தின் பயன் யாது?

  71. இதயத்தசை நசிவுறல் நோய் [அ] மாரடைப்பு என்றால் என்ன?

  72. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

  73. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

  74. உயிரினங்களில் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?

  75. மாசு சுட்டிக் காட்டிகளாக லைக்கென்கள் எங்ஙனம் செயல்படுகிறது?

  76. ப்ளெக்டோஸ்டீல் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  77. ’பிக்னோசைலிக்’ பற்றி நீவிர் அறிவது யாது?

  78. ஹோப்ளோஸ்டீல் என்பது யாது? எ.கா. தருக.

  79. ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகளில் கருவூண்திசு எப்பொழுது உருவாகிறது? 

  80. தாவர வேர்களின் முதல்நிலைப் பணிகளைக் கூறு.

  81. ஹெட்டிரோஃபில்லி அல்லது இருவடிவ இல்லை அமைவு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  82. மேற்புற அச்சு சூல் ஒட்டுமுறை என்பது யாது?

  83. மலர் வரைபடம் என்பது யாது?

  84. மூலக்கூறு வகைப்பாட்டின் பயன்கள் யாவை?    

  85. தமிழ்நாட்டு மாநில மலர் தாவரத்தின் பெயர் யாது? அத்தாவரத்தின் பயன்கள் யாவை?   

  86. பகுதி  - III

    18 x 3 = 54
  87. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  88. இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?

  89. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

  90. போலி உடற்குழி விலங்குகள் என்பது யாது?

  91. கூட்டு எபிதீலியத்தின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

  92. தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக. 

  93. ஸ்கிளிரைட்டுகள் என்பது யாது

  94. ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.

  95. மராஸ்மஸ் என்பது யாது? தன அறிகுறிகள் யாவை?

  96. நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?

  97. ஹீமோகுளோபின் பற்றி எழுது.

  98. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?

  99. எலக்ட்ரோகார்டியோகிராம் [ஈ.சி.இ] என்றால் என்ன?

  100. உயிரினங்களில் வளர்ச்சிஎத்தகையது?

  101. உரு பேரினம் என்றால் என்ன?

  102. தரைவாழ் தாவரங்களை அவை கொண்டுள்ள சூழல் தகவமைப்புகளைக் கொண்டு வகைப்படுத்து.

  103. ஆரச்சீரமைவு கொண்ட மலர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு வரைக. 

  104. கிளைப்பரிணாமவியலின் அவசியங்கள் யாவை?     

  105. பகுதி  - IV

    12 x 5 = 60
  106. லைக்கென்களின்  பொதுப்பண்புகளை எழுதுக. 

  107. தொகுதி முதுகுநாணிகளின் வகைப்பாடு அட்டவணையை எழுது.

  108. எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி

  109. கரப்பான் பூச்சியின் செரிமான மண்டலத்தை படத்துடன் விளக்குக.

  110. கல்லீரலின் அமைப்பை படம் வரைந்து விளக்கு. 

  111. சுவாச நிகழ்வின் படிநிலைகளை பட்டியலிடு. 

  112. இரத்தக் குழாய்களின் அமைப்பு - படம் வரைந்து பாகங்களை குறி.

  113. பாக்டீரியோ ஃபாஜ்கள் எவ்வாறு சிதைவு சுழற்சி மூலம் பெருக்கமடைகிறது என்பதை படத்தின் மூலம் விளக்குக.

  114. பல்வேறு தாவர வகுப்புகளில் காணப்படும் தொல்லுயிர் எச்சங்கள் அட்டவணைப்படுத்து?

  115. இலை அடுக்கமைவின் வகைகளை படத்துடன் விளக்குக.

  116. சைமோஸ் வகை மஞ்சரி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.

  117. ஹெர்பேரியம் என்றால் என்ன?ஹெர் பேரியம் தயாரிப்பதில் உள்ள படிநிலைகளை விளக்குக.        

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Biology All Chapter Important Questions) 

Write your Comment