பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  15 x 1 = 15
 1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

  (a)

  இனப்பெருக்கம் 

  (b)

  வளர்ச்சி

  (c)

  வளர்சிதை மாற்றம் 

  (d)

  இடப்பெயர்ச்சி 

  (e)

  கொடுக்கப்பட்ட அனைத்தும்

 2. பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.

  (a)

  பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்

  (b)

  செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்

  (c)

  செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

  (d)

  செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்

 3. மண்புழுவில் கருமுட்டை கூட்டை உருவாகும் சுரப்பி செல்கள் இங்கு காணப்படுகிறது.

  (a)

  பெரிஸ்டோமியம் 

  (b)

  புரோஸ்டோமியம்

  (c)

  கிளைடெல்லம்

  (d)

  பைஜிடியம்

 4. சரியான இணையைத் தேர்ந்தெடு

  பத்தி- I பத்தி-II
  p  )உட்சுவாசத்திறன் உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து
  சுவாசிக்க ப்படும்
  கா ற்றின் அதிகப்பட்ச
  கொள்ளளவு
  q )வெளிச்சுவாசத்திறன் ii.வெ ளிச்சுவாசத்திற்குப்
  பிறகு நுரையீரலில் உள்ள
  கா ற்றின் கொள்ளளவு
  R  )உ யிர்ப்பத்திறன்
  அல்லது முக்கியத்திறன்
  iii.வெ ளிச்சுவாசத்திற்குப்
  பிறகு உள்ளிழுக்கப்படும்
  காற்றின் கொள்ளளவு
  S )FRC உட்சுவாசத்திற்குப் பிறகு
  வெ ளி யேற்றப்படும்
  கா ற்றின் கொள்ளளவு
  (a)

  P-i Q-ii R-iii S-iv

  (b)

  P-ii Q-iii R-iv S-i

  (c)

  P-ii Q-iii R-i S-iv

  (d)

  P-iii Q-iv R-i S-ii

 5. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது

  (a)

  மென்மையான தசைகள் இல்லாமை

  (b)

  வால்வுகள் இருப்பதால்

  (c)

  சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்

  (d)

  மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.

 6. சுவாசவேர்களில் காணப்படாத பண்பு எது?

  (a)

  சுவாசவேர்கள் அதிக எண்ணிக்கையிலான சுவாச துளைகளைப் பெற்றிருக்கும்

  (b)

  தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது

  (c)

  நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிக குறைவாகக் காணப்படும் தாவரங்களில் காணப்படுகிறது

  (d)

  சுவாசத்திற்காக எதிர் புவிநாட்டமுடையவை

 7. ஆண்மலர்கள், பெண்மலர்கள் மற்றும் இருபால் மலர்கள் ஒவ்வொன்றும் தனித்தனித் தாவரங்களில் காணப்படுவது___________ எனப்படும்.

  (a)

  ஆண்-பெண் இருபால் மலர்த்தாவரங்கள் 

  (b)

  ஆண் -இரு பால் மலர் தனித்தாவரங்கள் 

  (c)

  முப்பால்மலர்த்தனித்தாவரங்கள் 

  (d)

  பெண்இருப்பால் மலர்த்தனித்தாவரங்கள் 

 8. பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

  பட்டியல் I பட்டியல் II
  அ)தைலாய்டுகள் (1)தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
  ஆ)கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
  இ)சிஸ்டர்னே (iii)ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
  ஈ) குரோமாட்டின் (iv)மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
  (a)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (ii) (i)
  (b)
  அ  ஆ  இ  ஈ 
  (iv ) (iii) (i) (i i)
  (c)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (i) (ii)
  (d)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (i) (iv) (ii)
 9. செல்சுழற்சியின் S-நிலையில்

  (a)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது

  (b)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்

  (c)

  குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்

  (d)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்

 10. கிளாமருலஸின் உல் அடுக்கு ____ 

  (a)

  பெரைட்டல்

  (b)

  போடோ சைட்டுகள்

  (c)

  பாம்பில்லரி நாளம்

  (d)

  காலிசெஸ்

 11. இவ்வகை இயக்கம் கைகள், கால்கள், தாடைகள், நாக்கு ஆகிய உறுப்புகளில் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் நடைபெறுகின்றது.

  (a)

  அமீபா போன்ற இயக்கம்

  (b)

  குறுஇழை இயக்கம்

  (c)

  நீளிழை இயக்கம்

  (d)

  தசை இயக்கம்

 12. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________     

  (a)

  மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும். 

  (b)

  நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும். 

  (c)

  மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது. 

  (d)

  இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும். 

 13. இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

  (a)

  பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு

  (b)

  பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்

  (c)

  குளோரைடு அயனியின் உள்நுழைவு

  (d)

  ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

 14. சிட்ரிக் அமிலச் சுழற்சி, எந்தப் பொருளை ஆக்ஸிஜனேற்றம் அடைச் செய்யும் இறுதி பொது வழித்தடமாக நிகழ்திறது?

  (a)

  கார்போஹைட்ரேட்

  (b)

  புரதம் 

  (c)

  கொழுப்பு 

  (d)

  இவை அனைத்தும் 

 15. தாவரங்களில் ஒரு பால் மலர்கள் உருவாக்குவதற்கான காரணம் என்ன?

  (a)

  தாவரங்கள் மூப்படைவதினால் 

  (b)

  திட்டமிடப்பட்ட செல் இறப்பினால் 

  (c)

  தாவரங்களில் தேவையற்ற பாகங்கள் உதிர்வதால் 

  (d)

  ஹார்மோன்களின் செயல்களால் 

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. சிலவகை எபிதீலியங்கள் பொய்யாடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன?

 18. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சி்கள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

 19. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து

 20. பாசிகளின் பல்வேறு சேமிப்பு உணவுப்பொருட்கள் யாவை? எ-கா.தருக.

 21. கேரியோடாக்ஸானமி  - வரையறு       

 22. மியாசிஸ் I, புரோஃபேஸ் I நிலையில் உள்ள துணை நிலைகள் யாவை?

 23. ஆக்ஸிடோசின் என்பது துரிதபிறப்பு என பொருள் பெறக் காரணம் யாது?

 24. நீராவிப்போக்கு என்றால் என்ன?

 25. உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.   

 26. பகுதி - III

  ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

  6 x 3 = 18
 27. கண்டமாக்கம் என்றால் என்ன?

 28. தவளையின் மற்றும் கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலைகளை எழுது.
   

 29. கீழ்க்கண்ட சுவாசக் கொள்ளளவு அளவீடுகளைக் கொண்டு உயிற்புத் திறனைக் கண்டுபிடி.
  வெளிசுவாச சேமிப்பு கொள்ளவு : 1100 மி.லி
  மூச்சுக்காற்று அளவு : 7000 மி.லி
  உட்சுவாச சேமிப்பு கொள்ளளவு : 3000 மி.லி

 30. கார்டே டென்டினே என்பது யாது?

 31. நிபந்தனை அனிச்சை செயல் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.`

 32. பறவை வளர்ப்பில் கிடைக்கும் ஏற்படும் நோய்கள் யாவை?

 33. நீரியல் திறன் என்றால் என்ன?

 34. ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?

 35. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

  5 x 5 = 25
  1. நொதியின் செயல்பாட்டை விளக்கு பூட்டு - சாவி கோட்பாட்டை படத்துடன் விளக்கு. 

  2. ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு  பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?  

  1. உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. உடற்சமநிலை பேணுதல், கழிவு நீக்கம், கிளாமருளஸ், யூரியா, கிளாமருலார் வடிகட்டல், சிறுநீர் நாளங்கள், சிறுநீர் பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், வெளிச்செல் நுண்தமனி வழி கிளாமருலர் இரத்த நுண் நாளங்கள், புரதங்கள்.
   i) சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
   ii) பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
   iii) சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
   iv) இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
   v) கிளாமருலார் வடிதிரவத்தை சிறுநீராக மாற்றும் செயல்.
   vi) தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
   vii) ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
   viii) சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
   ix) யூரியா மற்றும் பயனுள்ள பல பொருட்களைக் கொண்டுள்ளது.
   x) இதன் சுவர்கள் வழியாக பௌமான் கிண்ணத்தினுள் இரத்தமானது வடிகட்டப்பட்டுள்ளது.
   xi) சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
   xii) இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்தல்.
   xiii) சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
   xiv) கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
   xv) அண்மை சுருண்ட குழல்களில் நீர் கடத்தப்படும் நிகழ்ச்சி
   xvi) அண்மை சுருண்ட குழல்களைச் சூழ்ந்து காணப்படும் இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்தம் எங்கிருந்து வருகிறது?
   xvii) இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?

  2. தூண்டல்கள் கடத்தப்படுத்தல் பற்றி எழுதுக?

  1. வேர் உருமாற்றம் என்பது யாது? வெற்றிடவேர் உருமாற்ற வகைகளை படத்துடன் விளக்குக.

  2. நைட்ரஜன் சுழற்சியினை பற்றி எழுதுக.

  1. தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.

  2. ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.

  1. தொகுதி: ஹிமிகார்டேட்டாவின் பண்புகளைக் கூறு.

  2. அட்ரினல் கார்டெக்ஸின் அடுக்குகளையும் அதன் சுரப்புகளையும் எழுதுக.    

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Biology - Model Question Paper 2019 - 2020 )

Write your Comment