தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ______.

    (a)

    12

    (b)

    13

    (c)

    14

    (d)

    15

  2. இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை______.

    (a)

    3

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  3. கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்தச் சேர்மம்______.

    (a)

    சக்சினிக் அமிலம்

    (b)

    பைருவிக் அமிலம்

    (c)

    அசிட்டைல் CoA

    (d)

    சிட்ரிக் அமிலம்4

  4. CO2 வெளியிடும் இந்த நிகழ்ச்சி _______ எனப்படும்.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

    (c)

    இணைப்பு வினை 

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ் 

  5. NAD மற்றும் குஹனு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டோ அல்லது இழந்தோ நடைபெறும் வினை________ எனப்படும்.

    (a)

    சுவாசித்தல் 

    (b)

    ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை 

    (c)

    இணைப்பு வினை 

    (d)

    குளுக்கோ நியோஜெனிசிஸ் 

  6. 7 x 2 = 14
  7. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?  

  8. சுவாசித்தல் என்றால் என்ன?

  9. காற்று சுவாசித்தல் என்றால் என்ன?

  10. கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?

  11. கிராப்ஸ் சுழற்சி பற்றி எழுதுக.

  12. காற்றிலா சுவாசித்தலின் பண்பினை எழுதுக.

  13. பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் பற்றி எழுதுக.

  14. 7 x 3 = 21
  15. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  16. ATP அமைப்பு என்றால் என்ன?

  17. சுவாசித்தலின் படிநிலைகளை எழுதுக.

  18. கிரப்ஸ் சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.

  19. சுவாச ஈவு வரையறு.

  20. ஆல்கஹாலிக் நொதித்தலின் தொழிற்சாலை பயன்களை எழுதுக.

  21. பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.

  22. 2 x 5 = 10
  23. மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி. 

  24. காற்று சுவாசித்தலின்  ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக  ஆக்ஸிஜனேற்றமடைந்து  உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய். 

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - Botany - Respiration Model Question Paper )

Write your Comment