All Chapter 3 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 189
    Answer All The Following Question:
    63 x 3 = 189
  1. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.

  2. பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

  3. அகவித்துகள் என்பவை யாவை?       

  4. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  5. பாசிகளின் உடன் அமைப்பில் காணப்படும் பலவகைகள் யாவை?

  6. ஆம்பர் என்பது யாது?அதன் பயன் யாது?

  7. தொற்று அல்லது வெலாமென் வேர்கள் என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.

  8. தண்டின் முதல்நிலை பணிகள் யாவை?

  9. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  10. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக

  11. ஆரச்சீரமைவு கொண்ட மலர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு வரைக. 

  12. மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது?தண்டு நுனியிலோ அல்லது இலைக் கக்கத்திலா?

  13. உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி

  14. உலக வகைப்பாடு படிநிலை வரைவு நூல் எதனை உள்ளடக்கியது.    

  15. மூலக்கூறு வகைப்பாட்டடில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு குறிப்பான்கள் யாவை?  

  16. புரோகேரியோட்டிகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  17. புரோகேரியோட்டுகள் என்பவை யாவை?

  18. மிசோகேரியோட்டுகள் என்பவை யாவை?எ.கா தருக

  19. மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.

  20. G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக

  21. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸில் நடைபெறும் நிகழ்வுகளில் எவையெல்லாம் 
    எண்டோமைட்டாசிஸ் காணப்படாது.

  22. சைக்லோசோம் அல்லது அனாஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்தும் கூட்டமைப்பு APC/C என்பது யாது? 

  23. நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன? 

  24. பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?    

  25. நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?சுயநெறிப்படுத்தல் நடைபெறவில்லை என கருத்தில் கொள்க.

  26. சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?

  27. சிறுநீரகத்தின் அமைப்பை பற்றி குறிப்பு எழுதுக.

  28. மாற்று சிறுநீரகம் பொருத்துதல் பற்றி எழுதுக?

  29. எலும்புத் தசைகளை விளக்கும்போது "வரியுடைய" என்பது எதைக் குறிக்கிறது?

  30. அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய பகுதிகளின் பெயர்களை பட்டியலிடுக

  31. தசைப்பிடிப்பு நோயைப் பற்றிய குறிப்பு எழுதுக.    

  32. தசைச்சோர்வு என்பது யாது?

  33. நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
     

  34. தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து. 

  35. குருட்டுப்புள்ளி என்பது யாது?

  36. ஒரு நரம்பு தூண்டல்களை கடத்துவது எது?

  37. தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக. 

  38. பீனியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி இதன் பணியைப் பற்றி எழுதுக.   

  39. சிறுநீரகத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், அதனைச் சுரக்கும் ஹார்மோன்கள், மற்றும் அதன் பணிகளை அட்டவணைப்படுத்து.

  40. முன் கழுத்துக் கழலை என்பது யாது?

  41. அரக்குப்பூச்சியின்  பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  42. ஷெல்லாக்கின் பயன்களில் ஏதேனும் மூன்றை வரிசைப்படுத்துக

  43. மீன் பண்ணை பராமரிப்பு என்பது யாது?

  44. இயற்கை முறை இனப்பெருக்கம் என்பது யாது? 

  45. வேரிதூவி செல்கள் என்றால் என்ன?

  46. மூடியவகை வாஸ்குலக் காற்றை என்றால் என்ன?

  47. அடுக்குறா கேம்பியம் படம் வரைந்து பாகம் குறி.

  48. தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகம் குறி.

  49. வேறுபடுத்துக:சாற்றுக்கட்டை [அல்பர்ணம்] மற்றும் வைரக்கட்டை [டியூரமென்]

  50. இருவிதையிலைத் தாவர வேர்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?

  51. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?

  52. ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?

  53. உயிரியல் நைட்ரஜன் நிலைநிறுத்ததின் பயன்களை எழுதுக.

  54. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.

  55. ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.

  56. ஒளிஈர்ப்பு நிறமாலை என்றால் என்ன.

  57. ஒளி ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக.

  58. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.  

  59. கிரப்ஸ் சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.

  60. எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி என்றால் என்ன?

  61. உருமாறும் தன்மை என்றால் என்ன?

  62. வளர்ச்சி அளவறிதல் பற்றி எழுதுக.       

  63. மூப்படைதலுக்கான காரணிகளை எழுதுக.       

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment