அரையாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

  (a)

  அங்காடி

  (b)

  சந்தை

  (c)

  நாளங்காடி

  (d)

  அல்லங்காடி

 2. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

  (a)

  விரைவாக

  (b)

  தாமதமாக 

  (c)

  கலந்து ஆலோசித்து 

  (d)

  எதுவுமில்லை

 3. இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?

  (a)

  முதலாளி 

  (b)

  கர்த்தா 

  (c)

  மேலாளர் 

  (d)

  கூட்டாளி 

 4. தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.

  (a)

  மையப்படுத்துதல் 

  (b)

  பரவலாக்கம் 

  (c)

  அதிகாரம் 

  (d)

  ஒருங்கிணைப்பு 

 5. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?

  (a)

  1978

  (b)

  1979

  (c)

  1980

  (d)

  1981

 6. பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.

  (a)

  சந்தையிடுதல்

  (b)

  வரிசைப்படுத்துதல்

  (c)

  விநியோகம்

  (d)

  விற்பனை செய்தல்

 7. வான் சரக்குக் குறிப்பு _______ வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

  (a)

  ஒன்று

  (b)

  இரண்டு

  (c)

  மூன்று

  (d)

  நான்கு

 8. போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்

  (a)

  மெட்ரோ இரயில்

  (b)

  மோனோ இரயில்

  (c)

  புல்லட் இரயில்

  (d)

  இவை அனைத்தும்

 9. _______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல

  (a)

  கடல் சார் காப்பீடு

  (b)

  ஆயுள் காப்பீடு

  (c)

  மருத்துவக் காப்பீடு

  (d)

  தீ காப்பீடு

 10. எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.

  (a)

  பெயர்ச்சியியல்

  (b)

  வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை

  (c)

  தேவை

  (d)

  அளிப்பு

 11. பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?

  (a)

  வணிகத்தின் வெற்றி 

  (b)

  விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

  (c)

  ஒழுக்கவியல் 

  (d)

  தொழில்முறை நிர்வாகம்

 12. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

  (a)

  பங்காதாயம் 

  (b)

  இலாபம் 

  (c)

  வட்டி 

  (d)

  இவை எதுவும் இல்லை

 13. பன்னாட்டு நிதியியல் என்பது

  (a)

  பல நாடுகளுக்கிடையேயான நிதி பரிமாற்றம்

  (b)

  அந்நிய நேரடி முதலீடு மற்றும் நாணய மாற்று விகிதம் மற்றும்

  (c)

  பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது. 

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 14. சுய உதவிக் குழுவில் _____ மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் அமைக்க முடியும்.

  (a)

  ஆண்கள்

  (b)

  பெண்கள்

  (c)

  ஆண்கள் அல்லது பெண்கள்

  (d)

  மேற்கண்ட எதுவும் இல்லை

 15. உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது

  (a)

  வியாபாரம்

  (b)

  தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்

  (c)

  உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம் 

  (d)

  வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

 16. _____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும்  பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை

  (a)

   தரகர் 

  (b)

  தன் பொறுப்பு முகவர்

  (c)

  பண்டகசாலை வைத்திருப்பவர்

  (d)

  கழிவு முகவர்

 17. நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தொடங்க குறைந்தது _____  நபர்களாவது ஒன்று சேர வேணடும்.

  (a)

  10

  (b)

  15

  (c)

  20

  (d)

  25

 18. சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.

  (a)

  இறக்குமதி

  (b)

  ஏற்றுமதி

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  பன்னாட்டு வியாபாரம்

 19. இந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்?

  (a)

  இந்திய வங்கி

  (b)

  இந்திய ரிசர்வ் வங்கி

  (c)

  கனரா வங்கி

  (d)

  ஆந்திரா வங்கி

 20. செலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது 

  (a)

  ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்

  (b)

  இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்

  (c)

  இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சம நிலைக்கு அதிகமாக இருத்தல்.

  (d)

  இவையனைத்தும்

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  7 x 2 = 14
 22. கூட்டூரு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக

 23. நிறுமத்தின் பல்வேறு வகைகளை விவரி 

 24. கூட்டுறவு அமைப்பு என்றால் என்ன?

 25. பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 26. வணிக வங்கி தொடர்பாளர்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.

 27. வியாபாரத் இடைநிலையரின் வகைகள் யாவை?

 28. தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.

 29. பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.

 30. சிறப்பு எடுப்பு உரிமைகள் என்றால் என்ன?

 31. SAARC இந்த பணிகள் யாவை?

 32. பகுதி - III

  ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

  7 x 3 = 21
 33. மனிதக் செயல்பாடுகள் விவரி

 34. மின்னணு வங்கியியல் என்றால் என்ன?

 35. ஒப்பந்த இரசீது என்றால் என்ன?

 36. ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?

 37. சமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக?

 38. வழங்கல் வழிகள் குறித்து நீவிர் அறிவது யாது?

 39. அஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.

 40. மடங்குக் கடைகளின் குறைபாடுகளை விவரி?

 41. இறக்குமதி வணிகத்தின் நோக்கங்களை விவரி?

 42. செலுத்தல் சம நிலை அறிக்கை எதை வெளிக்காட்டுகிறது .

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.

  2. ஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களைப் பற்றி விளக்கி எழுதுக.

  1. தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.

  2. சுய உதவிக்குழுக்களின் நோக்கங்கள் யாவை?

  1. காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.

  2. சமூகப் பொறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்கள் யாவை?

  1. இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.

  2. அந்நிய நேரடி முதலீட்டின் நன்மைகளை விவரி.

  1. இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?

  2. வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.

  1. கூட்டாண்மை ஒப்பாவணத்தில் உள்ள உள்ளடக்கம் யாது?

  2. பொதுக் கழகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விவரி.

  1. தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும்  யாவை ?

  2. வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி 

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Commerce Half Yearly Model Question Paper )

Write your Comment