போக்குவரத்து மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    6 x 1 = 6
  1. போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.

    (a)

    நேரம்

    (b)

    இடம்

    (c)

    ஆள்சார்

    (d)

    அறிவு

  2. வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  3. ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.

    (a)

    வழிச் சீட்டு

    (b)

    சரக்கு குறிப்பு

    (c)

    சார்ட்டர்

    (d)

    ஒப்பந்த இரசீது

  4. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  5. போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்

    (a)

    மெட்ரோ இரயில்

    (b)

    மோனோ இரயில்

    (c)

    புல்லட் இரயில்

    (d)

    இவை அனைத்தும்

  6. நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று

    (a)

    பொதி விலக்கு

    (b)

    டிராம் வண்டிகள் 

    (c)

    மாட்டு வண்டிகள்

    (d)

    டிராம் வண்டிகள்              

  7. 3 x 2 = 6
  8. போக்குவரத்து -வரையறு.

  9. போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.

  10. நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.

  11. 1 x 3 = 3
  12. ஒப்பந்த இரசீது என்றால் என்ன?

  13. 2 x 5 = 10
  14. போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.

  15. போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - போக்குவரத்து மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Transportation Model Question Paper )

Write your Comment