பண்டகக் காப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

  (a)

  ஆள்சார்

  (b)

  காலத் தடை

  (c)

  இடர்ப்பாட்டு தடை

  (d)

  அறிவுத் தடை

 2. பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.

  (a)

  சந்தையிடுதல்

  (b)

  வரிசைப்படுத்துதல்

  (c)

  விநியோகம்

  (d)

  விற்பனை செய்தல்

 3. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  (a)

  ஆவணம்

  (b)

  தனியார்

  (c)

  குளிர் சேமிப்பு 

  (d)

  கூட்டுறவு

 4. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

  (a)

  பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

  (b)

  பொதுக் பண்டகக் காப்பகங்கள்

  (c)

  இந்திய உணவுக் கழகம்

  (d)

  தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

 5. இந்தியாவில் பண்டக காப்பு கீழ்க்கண்ட எந்த நிலைகளில் உள்ளது.

  (a)

  இந்திய உணவு கழகம்

  (b)

  மத்திய பண்டக காப்பக கழகம்

  (c)

  மாநில பண்டக காப்பக கழகங்கள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 6. பண்டக சாலையின் பனியின் பணிகள்

  (a)

  பொருட்களை பாதுகாத்தல்

  (b)

  விலைகளை நிலைப்படுத்தல்

  (c)

  தேவை மற்றும் வழங்கலையும் சமன்படுத்தல்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 7. 4 x 2 = 8
 8. பண்டகக் காப்பகங்கள் என்றால் என்ன?

 9. பண்டகக் காப்பகங்களின் பல்வேறு வகைகள் யாவை?

 10. பண்டக் காப்பகங்களின் மூன்று பணிகள் குறிப்பிடுக.

 11. பண்டக சான்றாணை மற்றும் பண்டக இரசீது இடையே மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

 12. 2 x 3 = 6
 13. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

 14. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

 15. 2 x 5 = 10
 16. பல்வேறு வகையான பண்டகக் காப்பகங்கள் யாவை?

 17. இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பண்டகக் காப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Warehousing Model Question Paper )

Write your Comment