பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

    (a)

    போக்குவரத்து

    (b)

    பண்டகசாலை 

    (c)

    விற்பனையாளர்

    (d)

    காப்பிடூ

  2. கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்

    (a)

    கட்டுமானத் தொழில்கள்

    (b)

    தயாரிப்புத் தொழில்கள்

    (c)

    உற்பத்தித் தொழில்கள்

    (d)

    சேவைத் தொழில்கள்

  3. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது 

    (a)

    கூட்டூப் பங்கு நீறுமம்

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    அரசு  நீறும்ம்

    (d)

    கூட்டூறவு

  4. கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை. 

    (a)

    2

    (b)

    10

    (c)

    20

    (d)

    15

  5. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  6. பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன 

    (a)

    கிளைகள் 

    (b)

    அதன் துணை நிறுவனங்கள் 

    (c)

    தலைமையகம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  7. இந்திய மைய வங்கி என்பது யாது?

    (a)

    பி.என்.பி

    (b)

    எஸ்.பி.ஐ

    (c)

    ஐ.சி.ஐ.சி.ஐ

    (d)

    ஆர்.பி.ஐ

  8. இந்தியாவில் மேலும் 6 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1939

    (b)

    1935

    (c)

    1949

    (d)

    1980

  9. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

    (a)

    கிராம சேமிப்பு

    (b)

    வணிகச் சேமிப்பு

    (c)

    தொழிற்துறை வளர்ச்சி

    (d)

    விவசாய வளர்ச்சி

  10. எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.

    (a)

    வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்

    (b)

    வங்கி மேல்வரைப்பற்று 

    (c)

    ரொக்கக் கடன்

    (d)

    உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்

  11. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆவணம்

    (b)

    தனியார்

    (c)

    குளிர் சேமிப்பு 

    (d)

    கூட்டுறவு

  12. நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று

    (a)

    பொதி விலக்கு

    (b)

    டிராம் வண்டிகள் 

    (c)

    மாட்டு வண்டிகள்

    (d)

    டிராம் வண்டிகள்              

  13. நிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

    (a)

    கடனீந்தோர் 

    (b)

    நீண்ட கால கடன்கள் 

    (c)

    வங்கி மேல்வரைபற்று 

    (d)

    உண்டியலை வட்டம் செய்தல்

  14. சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்     

    (a)

    பொது நிதி 

    (b)

    குழு தொகுப்பு நிதி 

    (c)

    குழு நிதி 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை       

  15. உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்

    (a)

    வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது

    (b)

    அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது

    (c)

    தேசிய வருமானத்தை உயர்த்துவது

    (d)

    அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்

  16. நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.

    (a)

    மடங்கு கடைகள் 

    (b)

    முகவர்கள் 

    (c)

    தெருக்கடை வியாபாரிகள் 

    (d)

    சுற்றாடும் வியாபாரிகள்

  17. நாடுகளுக்கிடையே சரக்கு சேவை, அறிவுசார் உரிமைகள், தொழில் நுட்பம், மற்றும் மனித உழைப்பு ஆகியவை இடம்பெயருவது

    (a)

    பன்னாட்டு வியாபாரம்

    (b)

    பன்னாட்டு வணிகம் 

    (c)

    மறு ஏற்றுமதி வியாபாரம்

    (d)

    உள் நாட்டு வியாபாரம்

  18. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது

    (a)

    அனுப்புகை இரசீது

    (b)

    கப்பல் இரசீது

    (c)

    கப்பல் துணைத்தலைவர் இரசீது

    (d)

    வாணிகத்தூதுவர் இடாப்பு

  19. கீழ்க்கண்டவற்றில் எது உலக வங்கியின் கூட்டு நிறுவனம் அல்ல?

    (a)

    பன்னாட்டு வளர்ச்சி சங்கம்

    (b)

    உலக வர்த்தக அமைப்பு

    (c)

    சர்வதேச நிதி நிறுவனம்

    (d)

    பன்னாட்டு முதலீட்டு உத்திரவாத நிறுவனம்

  20. வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது

    (a)

    கணக்கீட்டு ஆண்டு

    (b)

    முந்தைய ஆண்டு

    (c)

    ஒளி ஆண்டு

    (d)

    நாட்காட்டி ஆண்டு

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. ஆலம்பறை பற்றி கூறுக

  23. தொழில் என்றால் என்ன?

  24. கூட்டாண்மைக் கலைப்பு எத்தனை வகைப்படும்?

  25. பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  26. புற ஒப்படைப்பின் தேவைகள் என்ன?

  27. குறியீடு என்பதன் பொருள் என்ன?

  28. அமெரிக்க வைப்பு இரசீதுஎன்றால் என்ன?

  29. பன்னாட்டு வணிகத்தின் வகைகளை கூறுக.

  30. வங்கி மூலதனத்தின் உள்ளடக்கம் யாது?

  31. மதிப்பீடு செய்யப்படும் நபர் என்பவர் யார்?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 X 3 = 21
  33. வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?

  34. மனிதச் செயல்பாடுகள் என்றால் என்ன?

  35. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

  36. இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?

  37. மின்னணு வங்கியியல் என்றால் என்ன?

  38. காப்பீட்டின் வரைவிலக்கணம் தருக.

  39. மாற்றுச் சீட்டு தள்ளுபடி செய்தல் என்றால் என்ன?

  40. வாடகை கொள்முதல் முறைக்கும் தவணை விற்பனை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

  41. உலக வங்கியின் நோக்கங்கள் (Objectives of  World Bank) யாவை?

  42. கூட்டு வாக்குறுதி அளித்தவர் என்பவர் யார்?

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக 

    2. மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மட்டும் சேவை வரிகளை வேறுபடுத்துக.

    1. தகவலறிக்கை என்றால் என்ன?

    2. நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

    1. உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க

    2. ஏற்றுமதி வணிகத்தின் முக்கிய இடைநிலையர்கள் பற்றி எழுதுக.

    1. தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.

    2. ஒப்பந்த விடுவிப்பு வழிகளை விளக்குக.

    1. துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் விவரி.

    2. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை யாவை? (ஏதேனும் 5)  

    1. இந்திய ரிசர்வ் வங்கியின் மேம்பாட்டு பணிகள் யாவை?

    2. அந்நிய செலாவணி மாற்று பத்திரத்தின் ஏதேனும் 5 சிறப்புக்கூறுகளை விவரி

    1. போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.

    2. சமூகப் பொறுப்புணர்வின் தேவைகள் விளக்குக?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Commerce - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment