திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது

    (a)

    பல்லவர்

    (b)

    சோழர்

    (c)

    பாண்டியர்

    (d)

    சேரர்

  2. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  3. கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டாண்மை

    (c)

    கூட்டூறவுச் சங்கம்

    (d)

    நிறுமம்

  4. கூட்டாண்மை பதிவுச் சட்டம்

    (a)

    1956

    (b)

    1952

    (c)

    1932

    (d)

    1955

  5. ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர் 

    (a)

    ராபர்ட் ஓவென்

    (b)

    H ,C  கால்வெர்ட் 

    (c)

    டால்மாக்கி 

    (d)

    லம்பேர்ட் 

  6. பன்னாட்டு நிறுமம் என்பது 

    (a)

    எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது 

    (b)

    உலகில் முதல் 200 நிறுவனங்களின்  ஒன்றாகும் 

    (c)

    ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது 

    (d)

    இவை அனைத்தும் 

  7. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.

    (a)

    1936

    (b)

    1935

    (c)

    1934

    (d)

    1933

  8. இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1932

    (b)

    1935

    (c)

    1947

    (d)

    1949

  9. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

    (a)

    கிராம சேமிப்பு

    (b)

    வணிகச் சேமிப்பு

    (c)

    தொழிற்துறை வளர்ச்சி

    (d)

    விவசாய வளர்ச்சி

  10. எந்த ஒரு வகையான சேவைகள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.

    (a)

    வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்

    (b)

    வங்கி மேல்வரைப்பற்று 

    (c)

    ரொக்கக் கடன்

    (d)

    உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்

  11. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

    (a)

    பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

    (b)

    பொதுக் பண்டகக் காப்பகங்கள்

    (c)

    இந்திய உணவுக் கழகம்

    (d)

    தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

  12. நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று

    (a)

    பொதி விலக்கு

    (b)

    டிராம் வண்டிகள் 

    (c)

    மாட்டு வண்டிகள்

    (d)

    டிராம் வண்டிகள்              

  13. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

    (a)

    பங்காதாயம் 

    (b)

    இலாபம் 

    (c)

    வட்டி 

    (d)

    இவை எதுவும் இல்லை

  14. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

    (a)

    10

    (b)

    20

    (c)

    25

    (d)

    50

  15. உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்

    (a)

    மூன்று

    (b)

    நான்கு 

    (c)

    இரண்டு

    (d)

    ஐந்து

  16. ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    சந்தை வியாபாரிகள் 

    (b)

    ஒரே வகை பண்டக சாலைகள் 

    (c)

    பொது பண்டக சாலைகள் 

    (d)

    தெருக்கடை வியாபாரிகள்

  17. உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.

    (a)

    உள்நாட்டு வியாபாரம் 

    (b)

    ஏற்றுமதி

    (c)

    அயல் நாட்டு வியாபாரம்

    (d)

    இணைவினை

  18. இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.

    (a)

    இடாப்பு

    (b)

    சரக்காணை 

    (c)

    விசாரணை 

    (d)

    கப்பல் வாடகை முறி

  19. கீழ்க்கண்டவற்றில் எது உலக வங்கியின் கூட்டு நிறுவனம் அல்ல?

    (a)

    பன்னாட்டு வளர்ச்சி சங்கம்

    (b)

    உலக வர்த்தக அமைப்பு

    (c)

    சர்வதேச நிதி நிறுவனம்

    (d)

    பன்னாட்டு முதலீட்டு உத்திரவாத நிறுவனம்

  20. கணக்கீட்டு ஆண்டு என்பது

    (a)

    ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை

    (b)

    ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை

    (c)

    சூலை 1 முதல் சூன் 30 வரை

    (d)

    சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. பாண்டியர்கள்  ஆட்சிக் காலத்தில் வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் யாவை ?

  23. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?

  24. இந்து சட்டத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?

  25. பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  26. எந்த வகையில் தொழில் செயல்முறை புற ஒப்படைப்பு முக்கியமென நினைக்கிறாய்?

  27. நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.

  28. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்பது குறித்து நீ அறிவது யாது?

  29. பன்னாட்டு வணிகம் நாட்டின் கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

  30. தனியார் மூலதனத்தின் உள்ளடக்கம் யாது? 

  31. வருமான வரி என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்  

  34. தொழிலின் கருத்துக்களை விவரி

  35. தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக

  36. இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?

  37. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

  38. இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?

  39. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.

  40. சிறப்பங்காடிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

  41. உலக வங்கியின் நோக்கங்கள் (Objectives of  World Bank) யாவை?

  42. ஒப்பந்த நிறைவேற்றம் என்றால் என்ன?

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பற்றி சர்வதேச தர நிர்ணயத்தின் பங்கு பற்றி விவாதிக்கவும்.

    2. சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் விளக்குக.

    1. தொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் நன்மை பெறும் குழுக்களை விவரி?

    2. வருமான வரியின் ஐந்து சிறப்பு கூறுகளை விளக்கி எழுதுக.

    1. போக்குவரத்தின் நன்மைகளை விவாதிக்க.

    2. இழப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான இழப்பீடு யாவை?

    1. துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?

    2. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

    1. பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?

    2. சிறுகுறிப்பு வரைக. 1) இறக்குமதி உரிமம் பெறுதல். 2) வியாபார தகவல் வினவல்.

    1. சிறு குறிப்பு வரைக 
      i) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில் 
      2) மரபுசார் உற்பத்தித் தொழில்கள் 
      3) கட்டுமானத் தொழில்கள்

    2. இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?

    1. பன்னாட்டு நிதியின் முக்கியத்துவத்தை விவரி?

    2. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Commerce - Revision Model Question Paper 2 )

Write your Comment