6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

  2. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு

    (a)

    B

    (b)

    C

    (c)

    D

    (d)

    A

  3. பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

    (a)

    6

    (b)

    8

    (c)

    5

    (d)

    3

  4. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  5. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths  T3 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment