6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

    (a)

    A

    (b)

    P

    (c)

    T

    (d)

    U

  2. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

    (a)

    DAD

    (b)

    NUN

    (c)

    MAM

    (d)

    EVE

  4. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths  T3 - Symmetry Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment