6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சுற்றளவு மற்றும் பரப்பளவு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

  (a)

  (b)

  (c)

  (d)

 2. ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

  (a)

  60 செ.மீ இக்குச் சமம்

  (b)

  60 செ.மீ-ஐ விடக் குறைவு

  (c)

  60 செ.மீ-ஐ விட அதிகம்

  (d)

  45 செ.மீ இக்குச் சமம்

 3. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  6

 4. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

  (a)

  2 மடங்கு

  (b)

  4 மடங்கு

  (c)

  6 மடங்கு

  (d)

  3 மடங்கு

 5. ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது ?

  (a)

  சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

  (b)

  பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

  (c)

  பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

  (d)

  பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சுற்றளவு மற்றும் பரப்பளவு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths  T3 - Perimeter and Area Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment