3rd Term Model Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி-அ 

    I .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  2. \(53\over17\) இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  3. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  4. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  5. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  7. \(7{3\over4}+6{1\over2}=\)_________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(14{1\over4}\)

  8. ________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1

  9. ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -7

  10. ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  11. சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டு

  12. பகுதி-ஆ 

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி :

    7 x 2 = 14
  13. ஒருவர் தன் அலுவலகத்திலிருந்து 5\(\frac{3}{4}\) கி.மீ. தொலைவிலுள்ள தன் வீட்டிற்கு நடந்து செல்ல விரும்பினார். அவர் 2\(\frac{1}{2}\)கி.மீ கடந்த பின்னர் அவரது வீட்டை அடைய எவ்வளவு தொலைவு நடந்து செல்ல வேண்டும் ?

  14. மங்கை 6\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\) மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார் ?

  15. ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.

  16. -3 என்ற முழுவைக் குறிப்பிடும் இருவேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.

  17. 8 செ.மீ பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  18. ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க.

  19. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

  20. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  21. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
    i) 50, 51, 53, 56, 60, …
    ii) 77, 69, 61, 53,…
    iii) 10, 20, 40, 80, …
    iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

  22. ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.

  23. பகுதி-இ 

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி :

    7 x 3 = 21
  24. \(\frac { 2 }{ 3 } ,\frac { 1 }{ 6 } \) மற்றும் \(\frac { 4 }{ 9 } \)- ஐ ஏறுவரிசையில் அமைக்க.

  25. சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் \(2\frac { 3 }{ 4 } \) மீ  2\(\frac {1}{2}\) மீ மற்றும் 1\(\frac{1}{4}\) மீ எனில் அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க ? 

  26. 6 மீ நீளமுள்ள கம்பியினை 1\(\frac {1}{2}\) மீ நீளமுடைய சிறிய கம்பிகளாக வெட்டினால் எத்தனை செறிய கம்பிகள் கிடைக்கும் ?

  27. ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.

  28. -14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.

  29. கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு காண்க.

  30. சமபக்க முக்கோணம், சதுரம், ஒழுங்கு ஐங்கோணம் மற்றும் ஒழுங்கு அறுகோணம் ஆகியவற்றிற்குச் சமச்சீர்க் கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

  31. 16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க

  32. 188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

  33. ஆங்கில எழுத்துக்களில் A க்கு 1, B க்கு 2, C க்கு 3 என்பதுபோல் Z க்கு 26 எனக்கொள்க. இந்த விளக்கத்தைக் காண்க.

  34. பகுதி-ஈ

    ஏதேனும் 3 விரிவான விடையளி :

    3 x 5 = 15
  35. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
    \(i){2\over3}\times6\)
    \(ii)8{1\over3}\times5\)
    \(iii){3\over8}\times{4\over5}\)
    \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

  36. பின்வரும் படத்தைப் பார்த்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க.

    i) பேருந்து நிறுத்தும், வழியாக பள்ளியிலிருந்து நூலகத்திற்கு உள்ள தொலைவு என்ன ?
    ii) மருத்துவமனை வழியாக, பள்ளிக்கும் நூலகத்திற்கும் இடையே உள்ள தொலைவு என்ன ?
    iii) கேள்வி எண் (i) மற்றும் (ii) இல் மிகக் குறைந்த தொலைவு எது ?
    iv) பள்ளி மற்றும் மருத்துவமனை இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு _______ முறை பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு ஆகும்.

  37. கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

    i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
    ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
    iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
    iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
    v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?

  38. கொடுக்கப்பட்ட வீட்டின் படத்தை உற்றுநோக்கி நிழலிடப்பட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவைக் காண்க.

  39. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
    i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
    ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
    iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பருவம் 3 ( 6th standard maths model test term 3 )

Write your Comment