10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. பின்வருவனவற்றிற்கு மீ.சி.ம காண்க.
    (i) 4x2y, 8x3y2
    (ii) 9a3b2, 12a2b2c
    (iii) 16m, 12m2n2, 8n2
    (iv) p2- 3p + 2, p- 4
    (v) 2x- 5x - 3, 4x- 36
    (vi) (2x- 3xy)2, (4x - 6y)3, 8x- 27y3

  2. விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
    (i) \(\frac { x-3 }{ { x }^{ 2 }-9 } \)
    (ii) \(\cfrac { { x }^{ 2 }-16 }{ { x }^{ 2 }+8x+16 } \)

  3. மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடிச் சமன்பாடுகளைக் காண்க.
    -9, 20

  4. தீர்க்க : \({ 2x }^{ 2 }-2\sqrt { 6 } x+3=0\)

  5. தீர்க்க : x- 13x+ 42 = 0

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment