10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_______.

    (a)

    எப்பொழுதும் மிகை எண் 

    (b)

    எப்பொழுதும் குறை எண் 

    (c)

    பூச்சியம் 

    (d)

    பூச்சியமற்ற முழுக்கள் 

  2. முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது _____.

    (a)

    32.25

    (b)

    44.25

    (c)

    33.25

    (d)

    30

  3. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது ____.

    (a)

    \(\frac{3}{10}\)

    (b)

    \(\frac{7}{10}\)

    (c)

    \(\frac{3}{9}\)

    (d)

    \(\frac{7}{6}\)

  4. கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,___.

    (a)

    5

    (b)

    10

    (c)

    15

    (d)

    20

  5. ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10-ம், ரூ.500 நோட்டுகள் 15-ம், ரூ.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

    (a)

    \(\frac {1}{5}\)

    (b)

    \(\frac {3}{10}\)

    (c)

    \(\frac {2}{3}\)

    (d)

    \(\frac {4}{5}\)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Statistics and Probability Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment