10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை _____.

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  2. R = {(x,x2) |x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது _____.

    (a)

    {2,3,5,7}

    (b)

    {2,3,5,7,11}

    (c)

    {4,9,25,49,121}

    (d)

    {1,4,9,25,49,121}

  3. f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.

    (a)

    f(cy) = f(x).f(y)

    (b)

    f(xy) ≥ f(x).f(y)

    (c)

    f(xy) ≤ f(x).f(y)

    (d)

    இவற்றில் ஒன்றுமில்லை

  4. f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.

    (a)

    நேரிய சார்பு

    (b)

    ஒரு கனச் சார்பு

    (c)

    தலைகீழ்ச் சார்பு

    (d)

    இருபடிச் சார்பு

  5. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a = bq + r  என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது, ______.

    (a)

    1 < r < b

    (b)

    0 < r < b

    (c)

    0 ≤ r < b

    (d)

    0 < r ≤ b

  6. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு _____.

    (a)

    4

    (b)

    2

    (c)

    1

    (d)

    3

  7. F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    8

    (d)

    11

  8. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு _____.

    (a)

    0

    (b)

    6

    (c)

    7

    (d)

    13

  9. \(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.

    (a)

    \(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)

    (b)

    \(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)

    (c)

    \(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

    (d)

    \(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

  10. x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?

    (a)

    4x2

    (b)

    16x2

    (c)

    8x2

    (d)

    -8x2

  11. கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை

    (a)

    2 x 3

    (b)

    3 x 2

    (c)

    3 x 4

    (d)

    4 x 3

  12. நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில் இல்லாத அணி ____.

    (a)

    மூலைவிட்ட அணி

    (b)

    செவ்வக அணி

    (c)

    சதுர அணி

    (d)

    அலகு அணி

  13. \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 2 \end{matrix} \right) \) மற்றும் \(C=\left( \begin{matrix} 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 1 \\ 5 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றுள் எவை சரி?
    (i) \(AB+C=\left( \begin{matrix} 5 & 5 \\ 5 & 5 \end{matrix} \right) \)
    (ii) \(BC=\left( \begin{matrix} 0 \\ 2 \\ -4 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 10 \end{matrix} \right) \)
    (iii) \(BA + C=\left( \begin{matrix} 2 \\ 3 \\ \end{matrix}\begin{matrix} 5 \\ 0 \\ \end{matrix} \right) \)
    (iv) \((AB)C=\left( \begin{matrix} -8 \\ -8 \end{matrix}\begin{matrix} 20 \\ 13 \end{matrix} \right) \)

    (a)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (b)

    (ii) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (iii) மற்றும் (iv) மட்டும்

    (d)

    அனைத்தும்

  14. \(\Delta \) இரு வடிவொத்த முக்கோணங்கள்  \(\Delta ABC\)  மற்றும் \(\Delta PQR\) -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம் _____.

    (a)

    \(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ

    (b)

    \(\cfrac { 10\sqrt { 6 } }{ 3 } \) செ.மீ

    (c)

    \(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ

    (d)

    15 செ.மீ

  15. ΔABC -யில் AD ஆனது, ㄥBAC -யின் இருசமவெட்டி, AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம் ____.

    (a)

    6 செ.மீ

    (b)

    4 செ.மீ

    (c)

    3 செ.மீ

    (d)

    8 செ.மீ

  16. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் _____.

    (a)

    மையம்

    (b)

    தொடு புள்ளி

    (c)

    முடிவிலி

    (d)

    நாண்

  17. O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு____.

    (a)

    1000

    (b)

    1100

    (c)

    1200

    (d)

    1300

  18. ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது _______.

    (a)

    x = 10

    (b)

    y = 10

    (c)

    x = 0

    (d)

    y = 0

  19. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    12

  20. 7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    7x - 3y + 4 = 0

    (b)

    3x - 5y + 4 = 0

    (c)

    3x + 7y = 0

    (d)

    7x - 3y = 0

  21. 8y = 4x + 21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

    (a)

    சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

    (b)

    சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

    (c)

    சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

    (d)

    சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

  22. 5x = sec θ மற்றும் \(\frac { 5 }{ y } \) = tan θ எனில் \({ x }^{ 2 }-\frac { 1 }{ { x }^{ 2 } } \) ன் மதிப்பு _____.

    (a)

    25

    (b)

    \(\frac {1}{25}\)

    (c)

    5

    (d)

    1

  23. பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்) ______.

    (a)

    20, 10\(\sqrt 3\)

    (b)

    30, 5\(\sqrt 3\)

    (c)

    20, 10

    (d)

    30, 10\(\sqrt 3\)

  24. ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம் ______.

    (a)

    1:2

    (b)

    1:4

    (c)

    1:6

    (d)

    1:8

  25. ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு ______.

    (a)

    5600π க.செ.மீ 

    (b)

    1120π க.செ.மீ 

    (c)

    56π க.செ.மீ 

    (d)

    3600π க.செ.மீ 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment