10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. ஒரு தரவின் வீச்சு 13.67 மற்றும் மிகப் பெரிய மதிப்பு 70.08 எனில் மிகச் சிறிய மதிப்பைக் காண்க.

  2. ஒரு தரவின் வீச்சு மற்றும் மிகச் சிறிய மதிப்பு ஆகியன முறையே 36.8 மற்றும் 13.4 எனில், மிகப்பெரிய மதிப்பைக் காண்க?

  3. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் ஒரு நிகழ்ச்சி A என்க. இங்கு P(A) : P(\(\overset{-}{A}\)) = 17:15 மற்றும் n(S) = 640 எனில், 
    i) P(\(\overset{-}{A}\))
    ii) n(A)-ஐக் காண்க.

  4. P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.

  5. P(A) = \(\frac {2}{3}\), P(B) = \(\frac {2}{5}\), P(A\(\cup \)B) = \(\frac {1}{3}\) எனில், P(A\(\cap \)B) காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Statistics and Probability Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment