10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. (-3, 5), (5, 6) மற்றும் (5, -2) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

  2. P(-1.5,3), Q(6,-2) மற்றும் R(-3,4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.

  3. கீழ்காணும் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும்.
    \(\left( -\frac { 1 }{ 2 } ,3 \right) \), (–5, 6) மற்றும் (–8, 8)

  4. கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க.
    (5, \(\sqrt 5\)) மற்றும் ஆதிப்புள்ளி

  5. (-3, -4), (7, 2) மற்றும் (12, 5) என்ற புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனக் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment