10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. படத்தைப் பயன்படுத்திப் பரப்பைக் காண்க.
    முக்கோணம் AGF

  2. கீழே கொடுக்கப்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம் (கோடிகளில்) மற்றும் ஆண்டிற்கான வரைபடத்தில் AB என்ற நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் 2030 -ம் ஆண்டிற்கான மக்கள் தொகையையும் கணக்கிடுக.

  3. கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைகளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3,10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
    (a) பின்வருவனவற்றின் சமன்பாட்டினைக் காண்க
    (i) கிழக்கு நிழற்சாலை
    (ii) வடக்குத் தெரு
    (iii) குறுக்குச்சாலை
    (b) குறுக்குச்சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
    (i) வடக்குத் தெரு
    (ii) கிழக்கு நிழற்சாலை

  4. நீங்கள் ஒரு பாடலைப் பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்யவேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y-ஆனது (தசமத்தில்) y = -0.1x + 1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால்,
    பாடலின் மொத்த MB அளவைக் காண்க.

  5. கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைக்காளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை   D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3,10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
    குறுக்குச்சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
    (i) வடக்குத் தெரு
    (ii) கிழக்கு நிழற்சாலை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 5 Mark Questions with Solution Part - II )

Write your Comment