10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    1 Marks

    5 x 1 = 5
  1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    9

  2. \(\frac { 3 }{ 16 } ,\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 12 } ,\frac { 1 }{ 18 } ,...\) என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 24 } \)

    (b)

    \(\frac { 1 }{ 27 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 1 }{ 81 } \)

  3. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  4. 74k ☰ _____ (மட்டு 100)

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    16 m

    (b)

    62 m

    (c)

    31 m

    (d)

    \(\frac{31}{2}\) m

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Numbers and Sequences Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment