10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. 396, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.

  2. ab x b= 800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘a’ மற்றும் ‘b’ ஐ காண்க.

  3. 32 மற்றும் 60 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி d என்க. d = 32x + 60y எனில் x மற்றும் y என்ற முழுக்களைக் காண்க.

  4. 252525 மற்றும் 363636 என்ற எண்களின் மீ.பொ.வ காண்க.

  5. 300–க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Numbers and Sequences Book Back 5 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment