10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. A = {1,2}, B = {1,2,3,4} C = {5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

    (a)

    (A x C) ⊂ (B x D)

    (b)

    (B x D) ⊂ (A x C)

    (c)

    (A x B) ⊂ (A x D)

    (d)

    (D x A) ⊂ (B x A)

  2. A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

    (a)

    8

    (b)

    20

    (c)

    12

    (d)

    16

  3. {(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே _____.

    (a)

    (8,6)

    (b)

    (8,8)

    (c)

    (6,8)

    (d)

    (6,6)

  4. f(x) = 2x2 மற்றும் g(x) = \(\frac { 1 }{ 3x } \) எனில்  f o g ஆனது _____.

    (a)

    \(\frac { 3 }{ 2x^{ 2 } } \)

    (b)

    \(\frac { 2 }{ 3x^{ 2 } } \)

    (c)

    \(\frac { 2 }{ 9x^{ 2 } } \)

    (d)

    \(\frac { 1 }{ 6x^{ 2 } } \)

  5. g = {(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β- வின் மதிப்பானது ______.

    (a)

    (–1,2)

    (b)

    (2,-1)

    (c)

    (-1,-2)

    (d)

    (1,2)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Relations and Functions Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment