10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மற்றும் B -ஐ காண்க.

  2. X = {1,2,3,4}, Y = {2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

  3. X = {–5,1,3,4} மற்றும் Y = {a,b,c} எனில், X-லிருந்து Y-க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்?
    (i) R1 = {(–5,a), (1,a), (3,b)}
    (ii) R2 = {(–5,b), (1,b), (3,a), (4,c)}
    (iii) R3 = {(–5,a), (1,a), (3,b), (4,c), (1,b)}

  4. f(x) = 2x + 1 மற்றும் g(x) = x- 2 எனில், f o g மற்றும் g o f -ஐ காண்க.

  5. If f(x) = 3x - 2, g(x) - 2x + k மற்றும் f o g = g o f எனில், k யின் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Relations and Functions Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment