10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. A = {1,3,5}, B = {2,3} எனில்
    (i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
    (ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
    (iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.

  2. A = {x ∈ N| 1 < x < 4}, B = {x ∈ W| 0 ≤ x < 2) மற்றும் C = {x ∈ N| x < 3} என்க.
    (i) A x (B U C) = (A x B) U (A x C)
    (ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C) என்பனவற்றைச் சரிபார்க்க.

  3. f : X →Y என்ற உறவானது f(x) = x2 - 2 என வரையறுக்கப்படுகிறது. இங்கு, X = {-2,-1,0,3} மற்றும் Y = R எனக் கொண்டால் (i) f-யின் உறுப்புகளைப் பட்டியலிடுக. (ii) f -ஒரு சார்பாகுமா?

  4. f(x) = 2x - x2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில்,
    (i) f (1)
    (ii) f (x + 1)
    (iii) f (x) + f (1) ஆகியவற்றைக் காண்க.

  5. f(x) = \(\sqrt { 2x^{ 2 }-5x+3 } \) -ஐ இரு சார்புகளின் சேர்ப்பாகக் குறிக்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Relations and Functions Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment