10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. B x A = {(-2,3), (-2,4), (0,3), (0,4), (3,3), (3,4)} எனில், A மற்றும் B ஆகியவற்றைக் காண்க.

  2. A = {1,2,3}, B = {2,3,5}, C = {3,4} மற்றும் D = {1,3,5} எனில் (A ∩ C) x (B ∩ D) = (A x B) ∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.

  3. A என்பது 8-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம், B என்பது 8 -ஐ விடக் குறைவான பகா எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க.
    (i) (A ⋂ B) x C = (A x C) ⋂ (B x C)
    (ii) A x (B - C)=(A x B) - (A x C)

  4. A = {1,2,3,4,...,45} மற்றும் R என்ற உறவு "A-யின் மீது, ஓர் எண்ணின் வர்க்கம்" என வரையறுக்கப்பட்டால், R-ஐ A x A-யின் உட்கணமாக எழுதுக. மேலும் R-க்கான மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் காண்க.

  5. குத்துக்கோடு சோதனையைப் பயன்படுத்திப் பின்வரும் வரைபடங்களில் எவை சார்பினைக் குறிக்கும் எனத் தீர்மானிக்கவும். (படம் -(i),  (ii),  (iii),  (iv))

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் உறவுகளும் சார்புகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Relations and Functions Book Back 5 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment