10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. x = a tan θ மற்றும் y = b sec  θ எனில் _____.

    (a)

    \(\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } -\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\)

    (b)

    \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)

    (c)

    \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)

    (d)

    \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =0\)

  2. a cot θ + b cosec θ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில் p- q2 -ன் மதிப்பு _____.

    (a)

    a- b2

    (b)

    b- a2

    (c)

    a+ b2

    (d)

    b - a

  3. ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு ‘b’ மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது (மீட்டரில்) _____.

    (a)

    \(\sqrt 3\) b

    (b)

    \(\frac {b }{3}\)

    (c)

    \(\frac {b }{2}\)

    (d)

    \(\frac {b }{\sqrt 3}\)

  4. பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்) ______.

    (a)

    20, 10\(\sqrt 3\)

    (b)

    30, 5\(\sqrt 3\)

    (c)

    20, 10

    (d)

    30, 10\(\sqrt 3\)

  5. ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் β. மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45° எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது(மீட்டரில்) _____.

    (a)

    \(\frac { h(1+\tan\beta ) }{ 1-\tan\beta } \)

    (b)

    \(\frac { h(1-\tan\beta ) }{ 1+\tan\beta } \)

    (c)

    h tan (450 - β)

    (d)

    இவை ஒன்றும் இல்லை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment