மாதிரி வினாத்தாள் பகுதி II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

    (a)

    (b)

    (c)

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை.

  2. E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  3. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  4. ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H- பிணைப்புகள் முறையே,

    (a)

    மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு மற்றும் மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு

    (b)

    மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு

    (c)

    மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு

    (d)

    மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு மற்றும் H-பிணைப்பு இல்லை.

  5. ஒரு நிறமற்ற திண்மம் (A) ஐ வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 ஐ தருகிறது.எனில் அந்த திண்மப்பொருள் A

    (a)

    Na2CO3

    (b)

    NaHCO3

    (c)

    CaCO3

    (d)

    Ca(HCO3)2

  6. 700c ல் 6 dm3 கன அளவுடைய ஓரி எஃகு கலனில் உள்ள 2 மோல் சல்பர் ஹேக்ஸா புளுரைடின் அழுத்தத்தினை அவ்வாயுவினை நல்லியல்பு வாயுவாக கருதி கணக்கிட்டால், அதன் மதிப்பு

    (a)

    0.0821 atm

    (b)

    6.29 atm

    (c)

    9.39 atm

    (d)

    10.42 atm

  7. ஒரு வினை தன்னிச்சையானதா இல்லையா என்பதை விளக்கும் வெப்ப இயக்கவியலின் விதி 

    (a)

    முதல் விதி 

    (b)

    இரண்டாம் விதி 

    (c)

    மூன்றாம் விதி 

    (d)

    பூஜ்ஜிய விதி 

  8. கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு Kமற்றும் KC சமம் அல்ல

    (a)

    2 NO(g) ⇌ N2(g) + O2(g)

    (b)

    SO2 (g) + NO2 ⇌ SO3(g) + NO(g)

    (c)

    H2(g) + I2(g) ⇌ 2HI(g)

    (d)

    PCl5 (g) ⇌ PCl3(g) + Cl2(g)

  9. கூற்று (A): இணையும் அணுக்களின் உருவளவு மற்றும் வைகளுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பொறுத்து பிணைப்பு நீளம் அமைகின்றது.
    காரணம் (R): சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் எனப்படுகிறது
    இவற்றை விளக்க இயலும்

    (a)

    (A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்

    (b)

    (A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) தவறு (R) தவறு

  10. தாவரம் மற்றும் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்களை பிரித்தெடுக்க பயன்படுவது

    (a)

    படிகமாக்குதல்

    (b)

    வாலை வடித்தல்

    (c)

    பின்ன வாலை வடித்தல்

    (d)

    நீராவி வாலை வடித்தல்

  11. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?

    (a)

    ROH

    (b)

    ROR

    (c)

    PCl3

    (d)

    BF3

  12. ஒரு அரோமேட்டிக் சேர்மத்தில் _________ உள்ளடங்கதா \(\pi \) எலக்ரான்கள் இருக்கும்.         

    (a)

    4n  + 2

    (b)

    4n  + 1

    (c)

    4n 

    (d)

    4n  - 1

  13. அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது

    (a)

    2-புரப்பனால்

    (b)

    2-மெத்தில்-2-புரப்பனால்

    (c)

    1-புரப்பனால்

    (d)

    அசிட்டோனால்

  14. பின்வருவனவற்றை பொருத்துக.

      வாயு   விளைவு
    A சல்பர்டையாக்சைடு 1 கண் எரிச்சல்
    B நைட்ரஜன் ஆக்சைடு 2 துணி இழை பாதிப்பு
    C கார்பன் மோனாக்சைடு 3 சுயநினைவிழத்தல்
    D கார்பன் டையாக்சைடு 4 குமட்டல்
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 1 4
    (c)
    A B C D
    1 4 2 3
    (d)
    A B C D
    4 3 2 1
  15. 1.25M கந்தக அமிலத்தின் நார்மாலிட்டி

    (a)

    1.25 N 

    (b)

    3.75 N

    (c)

    2.5 N

    (d)

    2.25 N

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  18. X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.

  19. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  20. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  21. எந்த வெப்பநிலைக்கு மேல் ஒரு துளை வழியே வாயுவினை விரிவடையச் செய்யும் போது வெப்பமாகிறது?

  22. ஒரு வெப்ப பரிமாற்றமில்லா குடுவையில் உள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தம் யாது?

  23. காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.

  24. பின்வனவற்றின் IUPAC பெயர்களை எழுதுக.
    (i)\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ F } }{ CH } -{ CH }_{ 3 }\)
    (ii)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }-Br\)
    (iii)\({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }-Br\)
    (iv)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { Br } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -Br\)

  25. பார்மாலிட்டியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

  28. O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.

  29. இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.

  30. X, Y, மற்றும் Z ஆகிய தனிமங்களின் முதல் அயனியாக்கும் ஆற்றல் (IE1) மற்றும் இரண்டாம் அயனியாகும் ஆற்றல் (IE2) ஆகியன முறையே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    தனிமம் IE1 (KJ mol-1) IE2 (KJ mol-1)
    X 2370 5250
    Y 522 7298
    Z 1680 3381

    மேற்கண்ட தனிமங்களுள் அதிக வினைபுரியும் உலோகம் எது? மந்த வாயு எது? குறைவாக வினைபுரியும் உலோகம் எது?

  31. நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?

  32. கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.

  33. காற்று நிரப்பிய பலூனினை அறை வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்த மிகக் குறைந்த வெப்பநிலைக்கு மாற்றப்படுவதைக் கொண்டு சார்லஸ் விதிக்கு எடுத்துக்காட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம்?

  34. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  35. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.

    2. பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள Kமற்றும் Cl அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å

    1. ஹைட்ரஜனின் பயன்களை விவரி.

    2. லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

    1. இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.

    2. வெப்ப வேதிச் சமன்பாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை எழுது.

    1. 423K வெப்பநிலையில், 1dm3 கலனில் 1 மோல் PCl5 எடுத்துக்கொள்ளப்பட்டு சமநிலை அடைய அனுமதிக்கப்படுகிறது. வினைக்கலவையின் சமநிலைச் செறிவுகளைக் காண்க. (PCl5 சிதைவடையும் வினைக்கு 423Kல் Kcன் மதிப்பு 2)

    2. ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.

    1. இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.

    2. பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி II (11th Standard Chemistry Model Question Paper Part II)

Write your Comment