திசு அளவிலான கட்டமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  2. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.

    (a)

    தோல்

    (b)

    செரிப்புபாதை

    (c)

    பித்தப்பை

    (d)

    மூச்சுக்குழல்

  3. இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

    (a)

    கொல்லாஜன்

    (b)

    ஏரியோலார்

    (c)

    குருத்தெலும்பு

    (d)

    குழல் வடிவ நாரிழை

  4. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

    (a)

    வெள்ளைக் கொழுப்பு

    (b)

    பழுப்புக் கொழுப்பு

    (c)

    மஞ்சள் கொழுப்பு

    (d)

    நிறமற்ற கொழுப்பு

  5. நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    எண்ணெய் சுரக்கும் சுரப்பி

    (b)

    ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி

    (c)

    நொதிகளை சுரக்கும் சுரப்பி

    (d)

    மெழுகினை சுரக்கும் சுரப்பி

  6. செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.

    (a)

    நொதி

    (b)

    கோழை

    (c)

    உமிழ்நீர்

    (d)

    இரைப்பை நீர்

  7. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  8. பொருத்துக

      எபிதீலியம்   பண்பு
    (அ) தூண்வடிவ எபிதீலியம் a கனசதுர வடிவ தூண் வடிவ ஓரடுக்கு செல்கள்
    (ஆ) எளிய எபிதீலியம் b வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்டுள்ளது
    (இ) இடைநிலை எபிதீலியம்  c ஓரடுக்கு செல்களால் ஆனது
    (ஈ) சுரப்பு எபிதீலியம் d இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
    (a)
    b a d c
    (b)
    d b c a
    (c)
    a c b d
    (d)
    b c d a
  9. பயன்படுத்தப்படாத அதிகப்படியான உணவுப்பொருட்களை கொழுப்பாக மாறி இங்கு சேமித்து வைக்கப்படுகிறது

    (a)

    சுரப்பு எபிதீலியம்

    (b)

    அடிபோஸ் திசு

    (c)

    ரெட்டிகுலார் திசு

    (d)

    ஏரியோலார் திசு

  10. தவறான ஜோடியை கண்டுபிடி

    (a)

    எலும்பு - எரித்ரோசைட்

    (b)

    குருத்தெலும்பு - காண்ட்ரோசைட்

    (c)

    அடிபோஸ் - திசு

    (d)

    திரவ இணைப்புத் திசு - இரத்தம்

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் திசு அளவிலான கட்டமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Biology Bio - Zoology - Tissue Level of Organisation One Marks Model Question Paper )

Write your Comment