தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள் களைக் கட்டுப்படுத்துவது எது?

    (a)

    அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்

    (b)

    ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்

    (c)

    துணைச்செல்களின் உட்கருக்கள்

    (d)

    அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்

  2. இருவிதையிலைத் தாவரங்களில் ஓட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால் இருவிதையிலை தாவரங்களில் _______.

    (a)

    வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது

    (b)

    இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.

    (c)

    சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது.

    (d)

    கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.

  3. தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  4. கப்பே பகுதி ______ வகை பகுப்படைதல் எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Y

    (b)

    T

    (c)

    L

    (d)

    I

  5. சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  6. செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது ______ எனபப்டும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    சின்சைட்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  7. 9 x 2 = 18
  8. ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

  9. நுனி ஆக்குத்திசு என்றால் என்ன?

  10. நிலைத் திசுக்கள் பற்றி எழுதுக.

  11. கோலங்கைமா என்றால் என்ன?

  12. நார்கள் வரையறு.

  13. கூட்டுத்திசு என்றால் என்ன?

  14. அகத்தோல் என்றால் என்ன?

  15. ஸ்டீல் பற்றி எழுதுக.

  16. துணை செல்கள் பற்றி எழுதுக.

  17. 2 x 3 = 6
  18. சைலம் வரையறு.

  19. பெரிசைக்கிள் என்றால் என்ன?

  20. 4 x 5 = 20
  21. ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.

  22. சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.  

  23. தாவரத் திசுவின் கருத்து வரைபடம் வரைக.

  24. நார்கள் மற்றும் ஸ்கிலிரைடுகளுக்கிடையேயான வேறுபாட்டினை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Tissue and Tissue System Model Question Paper )

Write your Comment