தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. விறைப்பழுத்தம் உடைய செல்லில்,

  (a)

  DPD =10 வளி; OP =5 வளி; TP =10 வளி

  (b)

  DPD =0 வளி; OP =10 வளி; TP =10 வளி

  (c)

  DPD =0 வளி; OP =5 வளி; TP =10 வளி

  (d)

  DPD =20 வளி; OP =20 வளி; TP =10 வளி

 2. இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?

  (a)

  பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு

  (b)

  பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்

  (c)

  குளோரைடு அயனியின் உள்நுழைவு

  (d)

  ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு

 3. முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?

  (a)

  விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்

  (b)

  விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்

  (c)

  உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்

  (d)

  மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை

 4. பரவலின் வாயிலாக நடைபெறும் இச்செயல்______ எனப்படும்.

  (a)

  புகையூட்டம் 

  (b)

  பொது கரைப்பான் 

  (c)

  பாஸ்கல் 

  (d)

  ஊடக உட்திறன் 

 5. நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.

  (a)

  புகையூட்டம் 

  (b)

  பொது கரைப்பான் 

  (c)

  பாஸ்கல் 

  (d)

  ஊடக உட்திறன் 

 6. சைலத்திரலுள்ள நீரானது வேரின் கரைபொருட்களுடன் சேரும்போது அது _____ என்று அழைக்கப்படுகிறது. 

  (a)

  விறைப்பு அழுத்தம் 

  (b)

  சாறு 

  (c)

  நிராவிப்போக்கு 

  (d)

  நீராவிப்போக்கின் இழுவிசை 

 7. உயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் __________.

  (a)

  J.C 

  (b)

  காட்லெவிஸ்கி 

  (c)

  ஸ்ட்ராஸ்பர்கர் 

  (d)

  ஸ்டீபன் ஹேல்ஸ் 

 8. தாவரங்களில் நீர், கனிமங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நீண்டதூரம் ________ மூலம் இடப்பெயர்ச்சி அடைகிறது 

  (a)

  சாறேற்றம் 

  (b)

  பரவல் 

  (c)

  உள்ளீர்த்தல் 

  (d)

  சவ்வூடு பரவல் 

 9. 7 x 2 = 14
 10. நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு 

 11. தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?

 12. சவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன?

 13. நீராவிப்போக்கு என்றால் என்ன?

 14. இலைத்துளை நீராவிப்போக்கு என்றால் என்ன?

 15. தாவர நீராவிப்போக்குத் தடுப்பான் பற்றி எழுதுக.

 16. இடப்பெயர்ச்சியின் வழியினை எழுதுக.

 17. 6 x 3 = 18
 18. நீரியல் திறன் என்றால் என்ன?

 19. சாறேற்றம் என்றால் என்ன?

 20. இலைத்துளையின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்க.

 21. வளிமண்டல அழுத்தம் பற்றி எழுதுக.

 22. நீர் வடிதல் என்றால் என்ன ?

 23. கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?

 24. 2 x 5 = 10
 25. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?

 26. ஆற்றல் சாரா உள்ளெடுப்பு பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )

Write your Comment