விலங்குலகம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. சுடர் செல்கள் என்றால் என்ன?

 2. ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

 3. டிரக்கோஃபோர்  லார்வா காணப்படும் தொகுதி யாது?

 4. பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 5. மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.

 6. பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.

 7. பின்னோசைட்டுகள் என்பவை யாவை?

 8. முழுமைபெறாச் செரிமான மண்டலம் என்பது யாது?

 9. ஈரடுக்கு விலங்குகள் என்பவை யாவை?

 10. சமச்சீர் அமைப்பு என்பது யாது?

 11. முதுகுநாண் என்பது யாது?

 12. நிடோபிளாஸ்டுகளின் பயன் யாது?

 13. டினிடியா என்பது யாது?

 14. ராடுலா என்பது யாது?

 15. எலும்பு மீன்களில் காணப்படும் காற்றுப்பைகளின் பயன் யாது?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - விலங்குலகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Biology - Kingdom Animalia Two Marks Model Question Paper )

Write your Comment