இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தசைகளை உருவாக்கும் அடுக்கு ______.

    (a)

    புறப்படை

    (b)

    நடுப்படை

    (c)

    அகப்படை

    (d)

    நரம்பு புறப்படை

  2. தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மையோஃபைப்ரில்கள்

    (b)

    ஃபாசிக்கிள்

    (c)

    சார்கோமியர்

    (d)

    சார்கோப்பிளாசம்

  3. தசைநார்களின் செயல் அலகு ______.

    (a)

    சார்கோமியர்

    (b)

    சார்கோபிளாசம்

    (c)

    மையோசின்

    (d)

    ஆக்டின்

  4. தடித்த இழைகளிலுள்ள புரதம் ______.

    (a)

    மையோசின்

    (b)

    ஆக்டின்

    (c)

    பெக்டின்

    (d)

    லியூசின்

  5. அடுத்தடுத்த இரண்டு 'Z' கோடுகளுக்கிடையே உள்ள பகுதி ______.

    (a)

    சார்கோமியர்

    (b)

    நுண்குழல்கள்

    (c)

    மையோகுளோபின்

    (d)

    ஆக்டின்

  6. 3 x 2 = 6
  7. எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின்  பெயர்களை கூறுக

  8. மனித எலும்புகளில் இணைக்கப்படாத எலும்பு எது?

  9. டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?

  10. 3 x 3 = 9
  11. சம நீளச் சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?

  12. கபால எலும்புகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  13. அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய பகுதிகளின் பெயர்களை பட்டியலிடுக

  14. 2 x 5 = 10
  15. தசைமண்டலத்தின் கோளாறுகளை பட்டியலிடுக

  16. தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back Questions ( 11th Biology - Locomotion And Movement Book Back Questions )

Write your Comment