இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மனித எலும்புகளில் இணைக்கப்படாத எலும்பு எது?

  2. டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?

  3. சார்கோமியர் பற்றி குறிப்பு வரைக.

  4. சார்கோமியரில் காணப்படும் இழைகள் யாவை?

  5. சார்கோலெம்மாவில் செயல்நிலை மின்னழுத்தத்தை எது உருவாக்குகின்றது?

  6. தசை தளர்வடைதல் -வரையறு.

  7. நீர்மசட்டகம் என்றால் என்ன? எங்கு காணப்படும்?

  8. புறச்சட்டகம் என்றால் என்ன? எங்கு காணப்படும்?

  9. மூளைப்பெட்டகம் -வரையறு.

  10. கபால எலும்புகளில் காணப்படும் எலும்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Locomotion And Movement Two Marks Question Paper )

Write your Comment