11th Biology Model Test -1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 125

    2 மதிப்பெண் வினாக்கள்

    40 x 2 = 80
  1. வரையறு: சிற்றினம்

  2. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.     

  3. வகைப்பாட்டிற்கான கருவிக் கூறுகள் எவை?

  4. மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.

  5. தொகுதி: அன்னலிடாவில் காணப்படும் சுவச நிறமிகள் யாவை?

  6. மூன்று வகை செல் சந்திப்புகள் யாவை?

  7. தளர்வான இணைப்புத் திசுக்கள் என்பவை எவை?

  8. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

  9. குளோரகோஜன் செல்கள் என்றால் என்ன?

  10. மண்புழுவின் சுவாச உறுப்பு யாது? அது எங்கனம் வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடுகிறது?

  11. கல்லீரல் பழைய செல்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகிறது. 

  12. உடல் பருமன் என்பது யாது? 

  13. கணைய நீரில் உள்ள நொதிகளையும், அதன் செயல்களையும் எழுது.

  14. காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.

  15. நுரையீரலினுள் காணப்படும் சுவாசப் பரப்பின் பண்புகள் யாவை?

  16. மார்பறையை வயிற்றறையிலிருந்து பிரிப்பது எது?

  17. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

  18. இரத்த நுண்நாளத்தில் காணப்படாதது எது?

  19. ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?

  20. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

  21. இனப்பெருக்கம் செய்யாத உயிரினங்களின் பெயரினைத் தருக.ஏன் அவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை?

  22. மைக்கோபிளாஸ்மா என்பது யாது? 

  23. பூஞ்சைகளின் செல்சுவர் எதனால் ஆனது?

  24. ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.

  25. டிரக்கியோஃபைட்டாவில் அடங்கிய தாவரங்கள் யாவை?

  26. ஹோப்ளோஸ்டீல் என்பது யாது? எ.கா. தருக.

  27. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  28. புதர் செடிகள் என்பவை யாவை?

  29. பின்னு கொடி அல்லது தண்டு சூழல் கொடி என்பது யாது?

  30. கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
    அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
    ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
    இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

  31. மஞ்சரி என்றால் என்ன?

  32. புளூரி லாக்குலர் சூற்பை என்பது யாது?

  33. இனப்பரிணாம வழி மரம் என்பது யாது?  

  34. DNA  வரிக்குறியிடுதலில் பய்னபடுத்துவது யாது?  

  35. உட்கரு எனப்பெயரிட்டவர் யார்?      

  36. பெராக்சிசோம்கள் எங்கு காணப்படுகிறது?     

  37. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

  38. பாலிடீன் குரோமோசோம் தோன்றல் எவ்வாறு ஏற்படுகிறது?

  39. டிரைகிளிஸிரைடுகள் என்பது யாது?

  40. முழு நொதி என்றால் என்ன?

  41. 3 மதிப்பெண் வினாக்கள்

    15 x 3 = 45
  42. இரு சொற் பெயரிடும் முறை என்பது யாது?

  43. கடற்பஞ்சுகளில் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தின் பயன் யாது?

  44. விலங்கு திசுவகைகளை பட்டியலிடு 

  45. கரப்பான்பூச்சியில் காணப்படும் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளும் ஓர் தொகுப்பு.

  46. உமிழ் நீரில் காணப்படும் பொருட்கள் யாவை?

  47. ஹீமோகுளோபின் பற்றி எழுது.

  48. ஆன்டிஜனின் மறுபெயர் யாது? அதில் காணப்படும் வேதிப்பொருட்கள் யாவை?

  49. ஃபிம்ரியெ அல்லது நுண்சிலும்புகள் என்பது யாது?

  50. சமமற்ற கேமீட்களின் இணைவு என்றால் என்ன? 

  51. நீர்வாழிடத் தாவரங்களை அவை கொண்டுள்ள சூழல் தகவமைப்புகளைக் கொண்டு வகைப்படுத்து.

  52. மெய் சைம் என அழைக்கப்படும் சைமோஸ் வகை மஞ்சரி?

  53. ஹெர்பேரியம் என்றால் என்ன?    

  54. சென்ட்ரோமியர் அமைவிடத்தில் அடிப்படையில் குரோமோசோம் வகைகளை கூறு?

  55. சினாப்ஃசிஸ் என்றால் என்ன?

  56. மீளா அல்லது மாற்றமுடியாத தன்மையுடைய ஒடுக்கிகள் என்பவை யாவை?எ.கா.தருக.    

*****************************************

Reviews & Comments about 11th Biology Model Test -1

Write your Comment