நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. குருட்டுப்புள்ளி எனப்படுவது எது?ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?  

 2. நாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது.ஏன்?  

 3. தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது.இக்கோட்பாட்டின் பெயர் என்ன?

 4. மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?  

 5. தூண்டலைக் கடத்தும் பணியைச் செய்ய்ய உத்தபுவை யாவை?

 6. எந்நிலைகளில் தூண்டல்கள் கடத்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது?

 7. ஓய்வுநிலை சவ்வு மின்னழுத்தம் என்றால் என்ன?

 8. உச்ச மின்முனைப்பியக்க என்றால் என்ன?

 9. பொட்டாசியம் மின்னூட்டக்கால்வாய்கள் "மந்த அல்லது சோம்பல் கால்வாய்கள்" என ஏன் அழைக்கப்படுகின்றன?

 10. தாவுதல் வழி கடத்தப்படுத்தல்- வரையறு.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Neural Control And Coordination Two Marks Question Paper )

Write your Comment