முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  2. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.

    (a)

    தோல்

    (b)

    செரிப்புபாதை

    (c)

    பித்தப்பை

    (d)

    மூச்சுக்குழல்

  3. தவளையின் சிறுநீரகம் _______.

    (a)

    ஆர்க்கிநெஃப்ராஸ்

    (b)

    புரோநெஃப்ராஸ்

    (c)

    மீசோநெஃப்ராஸ்

    (d)

    மெட்டாநெஃப்ரோஸ்

  4. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

    (a)

    இன்சுலின் உற்பத்தி

    (b)

    நச்சு நீக்கம்

    (c)

    கிளைக்கோஜின் சேமிப்பு

    (d)

    பித்த நீர் உற்பத்தி

  5. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    குளோபுலின்

    (b)

    ஃபைப்ரினோஜன்

    (c)

    அல்புமின்

    (d)

    சீரம் அமைலேஸ்

  6. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவாவது ______.

    (a)

    கருவுறுதலின் போது

    (b)

    கருவுறுதலுக்கு முன்

    (c)

    கருவுறுதலுக்குப் பின்

    (d)

    கரு வளரும் போது

  7. 11 x 2 = 22
  8. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  9. எலும்பு மீன்களில் காணப்படும் காற்றுப்பைகளின் பயன் யாது?

  10. இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?

  11. 'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன?

  12. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

  13. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  14. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

  15. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

  16. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  17. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை  எவ்வாறு வகைப்படுத்துவாய்

  18. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

  19. 4 x 3 = 12
  20. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

  21. நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?

  22. பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.

  23. G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக

  24. 4 x 5 = 20
  25. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  26. எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.

  27. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும்.

  28. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term 1 Model Question Paper )

Write your Comment