இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  16 x 1 = 16
 1. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

  (a)

  டாக்சான்    

  (b)

  வகை 

  (c)

  சிற்றினம் 

  (d)

  ஸ்ட்ரெயின்    

 2. நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

  (a)

  ஆர 

  (b)

  இருபக்க 

  (c)

  ஐந்தறைகளுடைய ஆர 

  (d)

  சமச்சீரற்ற 

 3. கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.

  (a)

  முப்பரிமாணம்

  (b)

  இருபரிமாணம்

  (c)

  மொசைக்  

  (d)

  கரப்பான் பூச்சியில் பார்வை காணப்படுவதில்லை.

 4. சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.

  (a)

  குளுக்கோஸ்

  (b)

  அமினோ அமிலங்கள்

  (c)

  சோடியம்அயனிகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 5. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

  (a)

  இன்சுலின் உற்பத்தி

  (b)

  நச்சு நீக்கம்

  (c)

  கிளைக்கோஜின் சேமிப்பு

  (d)

  பித்த நீர் உற்பத்தி

 6. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் 

  (a)

  சிக்மாய்டு 

  (b)

  நேர்க்கோடு 

  (c)

  வளைந்தது 

  (d)

  நீள்சதுர மிகை வளைவு 

 7. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

  (a)

  குளோபுலின்

  (b)

  ஃபைப்ரினோஜன்

  (c)

  அல்புமின்

  (d)

  சீரம் அமைலேஸ்

 8. டெரிடோஃபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது

  (a)

  முன்உடலம்

  (b)

  உடலம்

  (c)

  கூம்பு

  (d)

  வேர்த்தாங்கி

 9. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.

  (a)

  ஃபேபேஸி

  (b)

  ஆஸ்ட்ரேஸி

  (c)

  சொலானேசி

  (d)

  பிராஸிக்கேசி

 10. ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

  (a)

  மெக்னீசியம்,

  (b)

  கால்சியம்

  (c)

  சோடியம்,

  (d)

  ஃபெர்ரஸ்

 11. குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.

  (a)

  இரட்டைகள்

  (b)

  ஜோடிசேர்தல்

  (c)

  பிரிவுநிலை

  (d)

  சினர்ஜிட்டுகள்

 12. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

  (a)

  பெளமானின் கிண்ணம்

  (b)

  ஹென்லே வளைவின் நீளம்

  (c)

  அண்மை சுருள் நுண்குழல்

  (d)

  கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

 13. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

  (a)

  கார்பன்டை ஆக்ஸைடு

  (b)

  யூரிக் அமிலம்

  (c)

  யூரியா

  (d)

  அம்மோனியா

 14. தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனை சேமிக்கும் நிறமி

  (a)

  மையோகுளோபின்

  (b)

  ட்ரோபோனின்

  (c)

  மையோசின்

  (d)

  ஆக்டின்

 15. யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது 

  (a)

  கெளட் 

  (b)

  மயஸ்தீனியா கிரேவிஸ்

  (c)

  எலும்புப்புரை

  (d)

  ஆஸ்டியோமலேசியா

 16. மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது? 

  (a)

  சிறுமூளை 

  (b)

  பெருமூளை 

  (c)

  முகுளம் 

  (d)

  ஹைப்போதலாமஸ்    

 17. 8 x 2 = 16
 18. சுடர் செல்கள் என்றால் என்ன?

 19. இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்ததிசு என்றழைக்கப்படுகிறது?

 20. மண்புழுக்கள் எவ்வாறு சுவாசிக்கின்றன?

 21. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

 22. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

 23. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

 24. எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின்  பெயர்களை கூறுக

 25. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி

 26. 6 x 3 = 18
 27. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

 28. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

 29. G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக

 30. சம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?

 31. நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
   

 32. உருமாறும் தன்மை என்றால் என்ன?

 33. 4 x 5 = 20
 34. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

 35. எபிதீலியம் என்றால என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.

 36. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

 37. தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II Model Question Paper )

Write your Comment