வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல. 

    (a)

    பெரியோனிக்ஸ்   

    (b)

    லேம்பிட்டோ   

    (c)

    யூட்ரிலஸ்   

    (d)

    ஆக்டோ கீடோனா   

  2. எரிபட்டு ______ லிருந்து பெறப்படுகின்றது.  

    (a)

    லேஸ்ஸிஃபெர் லேக்கா     

    (b)

    நொசிமா பாம்பிசிஸ்  

    (c)

    அட்டாகஸ்  ரிசினி 

    (d)

    அட்டாகஸ் மைலிட்டா  

  3. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 

    (a)

    செரிகல்சர்  

    (b)

    லேக் கல்சர்  

    (c)

    வெர்மிகல்சர்   

    (d)

    ஏபிகல்சர்  

  4. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________.

    (a)

    மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும். 

    (b)

    நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும். 

    (c)

    மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது. 

    (d)

    இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும். 

  5. முத்துச் சிப்பி சார்ந்த வகை ______.

    (a)

    கேஸ்ட்ரோபோடா    

    (b)

    செபலோபோடா     

    (c)

    ஸ்கேபபோடா     

    (d)

    பெலிசிபோடா     

  6. சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய். 

    (a)

    முட்டையிடுபவை - பிரம்மா 

    (b)

    கறிக்கோழி வகை (Brolier)  - லெக்ஹார்ன்    

    (c)

    இருவகை - வெள்ளை பிளிமத் ராக்  

    (d)

    அலங்கார வகை - சில்க்கி   

  7. _______ என்பது மண்புழுக்களைக் கொண்டு கரிமக் கழிவுகளைச் சிதைவுறச் செய்து தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து  பொருட்களாக மற்றும் முறை            

    (a)

    மண்புழு வளர்ப்பு  

    (b)

    மண்புழு உரம் தயாரித்தல் 

    (c)

    நாங்கூழ் கட்டிகள்  

    (d)

    மண்புழு உரம்  

  8. மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல் , மண் உயிரியத்தீர்வாக்கம் மற்றும் பிற செயல்பாடுகளைக் கொண்ட தொழில்நட்பங்கள் ___ எனப்படும்.            

    (a)

    வெர்மிடெக்    

    (b)

    மண்வளம்  

    (c)

    மண்புழு கழிவு  

    (d)

    கரிம உரம் 

  9. 10 x 2 = 20
  10. விதை அரக்கு என்றால் என்ன?

  11. குறுக்குக் கலப்பு வரையறு

  12. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி

  13. வாத்தின் தனிப் பண்புகளை விவரி

  14. வெர்மிடெக் - வரையறு.

  15. மண்புழு கழிவு என்றால் என்ன? அதன் பயன் யாது?

  16. தேனடை அடித்தளம் - வரையறு.

  17. அரக்கு வளர்ப்பு-வரையறு.

  18. பதித்தல் என்றால் என்ன?

  19. மீன்விதைகள் என்பது யாது? 

  20. 4 x 3 = 12
  21. மீன்களின் உணவூட்ட மதிப்புகள் எவை?

  22. இறால் வளர்ப்பின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  23. அரக்குப்பூச்சியின்  பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  24. வேலைக்காரத் தேனீக்களின் பணியைக் கூறுக

  25. 2 x 5 = 10
  26. பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  27. இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in Economic Zoology Model Question Paper )

Write your Comment