தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
  4 x 1 = 4
 1. கார அமினோ அமிலம்

  (a)

   ஆர்ஜினைன்

  (b)

  ஹிஸ்டிடின்

  (c)

  கிளைசின் 

  (d)

  குளுட்டாமமைன்

 2. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்

  (a)

  சைட்டோகுரோமில் சையனைடு வினை

  (b)

  ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை

  (c)

  குளுக்கோஸ் – 6 – பா ஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது

  (d)

  சக்சினிக்டிஹைட்ர ஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது

 3. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.

  (a)

  லைகேஸ்சுகள் 

  (b)

  லையேஸ்கள் 

  (c)

  ஹைட்ரோலேசுகள்

  (d)

  ஐசோமியரேசுகள்

 4. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது கீழ்கண்டவற்றில் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.

  (a)

  உயிர் எதிர் பொருள்

  (b)

  நிறமிகளாகக் கொண்டு தோலின் நிறத்தை நிர்ணயித்தல்

  (c)

  மலர்களின் நிறங்கள் நிறமிகளைக் கொண்டு தீர்மானிக்கபடுகின்றன

  (d)

  ஹார்மோன்கள் 

 5. 2 x 2 = 4
 6. உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

  பிரிவு சேர்மம்
  கொலஸ்டிராஸ்  குவானைன்
  அமினனோ  அமிலம் NH2
  நியூக்ளியோடைடு அடினைன்
  நியூக்ளியோசைடு யூராசில்
 7. நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக

 8. 4 x 5 = 20
 9. நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?

 10. நொதிகளின் வகைப்பாட்டு உருவரையைச் சுருக்கமாக எழுது.

 11. DNA-வின் பண்பினை எழுது

 12. பல வகையான RNA-வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - உயிரி மூலக்கூறுகள் Book Back Questions ( 11th Botany - Biomolecules Book Back Questions )

Write your Comment