தாவரவியல் - செல் சுழற்சி Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
  10 x 1 = 10
 1. செல் சுழற்சியின் சரியான வரிசை

  (a)

  S - M - G1 - G2

  (b)

  S - G1 - G2 - M

  (c)

  G1 - S - G2 - M

  (d)

  M - G - G2 - S

 2. செல் சுழற்சியில் G1 நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?

  (a)

  S நிலை 

  (b)

  G2 நிலை

  (c)

  M நிலை

  (d)

  G0 நிலை

 3. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்

  (a)

  குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

  (b)

  குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

  (c)

  குரோமோசோம்கள் பிரிவுறாது

  (d)

  குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

 4. செல்சுழற்சியின் S-நிலையில்

  (a)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது

  (b)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்

  (c)

  குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்

  (d)

  ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்

 5. சென்ட்ரோமியர் இதற்கு தேவை

  (a)

  படியெடுத்தல்

  (b)

  குறுக்கே கலத்தல்

  (c)

  சைட்டோபிளாசம் பிளவுறுதல்

  (d)

  குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.

 6. எதற்கு இடையே ஜோடிசேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.

  (a)

  mRNA மற்றும் ரைபோசோம்கள்

  (b)

  கதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள்

  (c)

  இரண்டு ஒத்த குரோமோசோம்கள்

  (d)

  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு

 7. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

  (a)

  டிப்ளோட்டீன்

  (b)

  பாக்கிடீன்

  (c)

  லெப்டோட்டீன்

  (d)

  சைக்கோட்டீன்

 8. கீழேக்கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடைசெய்யலாம்.

  (a)

  அனாஃபேஸ்

  (b)

  மெட்டாஃபேஸ்

  (c)

  புரோஃபேஸ்

  (d)

  இடைக் காலநிலை

 9. குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.

  (a)

  இரட்டைகள்

  (b)

  ஜோடிசேர்தல்

  (c)

  பிரிவுநிலை

  (d)

  சினர்ஜிட்டுகள்

 10. நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.

  (a)

  கீழ்நிலை விலங்குகள்

  (b)

  உயர்நிலை விலங்குகள்

  (c)

  உயர்நிலைத் தாவரங்கள்

  (d)

  அனைத்து உயிருள்ள உயிரினங்கள்

 11. 1 x 2 = 2
 12. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

 13. 2 x 3 = 6
 14. மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.

 15. G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக

 16. 2 x 5 = 10
 17. தாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.

 18. புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - செல் சுழற்சி Book Back Questions ( 11th Botany - Cell Cycle Book Back Questions )

Write your Comment