தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 22
  5 x 1 = 5
 1. ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

  (a)

  மெக்னீசியம்,

  (b)

  கால்சியம்

  (c)

  சோடியம்,

  (d)

  ஃபெர்ரஸ்

 2. பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?

  (a)

  mRNA

  (b)

  rRNA,

  (c)

  tRNA

  (d)

  HnRNA

 3. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாட்டிக் செல்பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை?

  (a)

  பிளாஸ்மா சவ்வு

  (b)

  சைட்டோஸ்கெலிட்டன்

  (c)

  மைட்டோகாண்டிரியா

  (d)

  கணிகங்கள்

 4. செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில்கொண்டு லிப்பிடுகளும் புரதங்களும், லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடப்பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

  (a)

  லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்வதில்லை

  (b)

  லிப்பிடு மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன

  (c)

  லிப்பிடுகள் அரிதாக அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, புரதங்கள்   அல்ல .

  (d)

  புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன, லிப்பிடுகள் அல்ல .

 5. பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?

  பட்டியல் I பட்டியல் II
  அ)தைலாய்டுகள் (1)தட்டு வடிவப்  பை போன்ற கோல்கை உறுப்புகள்
  ஆ)கிரிஸ்டே (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட  DNA 
  இ)சிஸ்டர்னே (iii)ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
  ஈ) குரோமாட்டின் (iv)மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள்
  (a)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (ii) (i)
  (b)
  அ  ஆ  இ  ஈ 
  (iv ) (iii) (i) (i i)
  (c)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (iv) (i) (ii)
  (d)
  அ  ஆ  இ  ஈ 
  (iii) (i) (iv) (ii)
 6. 2 x 2 = 4
 7. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.

 8. புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.

 9. 1 x 3 = 3
 10. புரோகேரியோட்டிகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

 11. 2 x 5 = 10
 12. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

 13. தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரை ந்து பாகங்களைக் குறிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு Book Back Questions ( 11th Botany - Cell - The Unit Of Life Book Back Questions )

Write your Comment