தாவரவியல் - உயிரி உலகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து

 2. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

 3. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

 4. உயிரினங்களில் வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?

 5. வேறுபடுத்து: தாவரங்களில் மற்றும் விலங்குகளில் வளர்ச்சி.

 6. சயனோஃபாஜ்கள் என்பவை யாவை?     

 7. மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள் என்பது யாது?         

 8. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா எது>தயிரின் புளிப்புத்தன்மைக்கான அமிலம் எது?  

 9. அனிமல்கியூல்ஸ் என்பது யாது?  

 10. பாக்டீரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்க முறைகளைக் கூறு. 

 11. பாக்டீரியாவில் நடைபெறும் பால் இனப்பெருக்க முறைகள் யாவை? 

 12. பல்உட்கரு மைசீலியம் என்றால் என்ன?

 13. பிளக்டங்கைமா என்றால் என்ன?அதன் வகைகளைக் கூறு.

 14. மைக்கோபிளாஸ்மாவின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

 15. பூஞ்சைகளின் செல்சுவர் எதனால் ஆனது?

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - உயிரி உலகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Living World Two Marks Questions Paper )

Write your Comment