தாவரவியல் - கனிம ஊட்டம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 18
  5 x 1 = 5
 1. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

  1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு (i) Mo
  2. சாட்டை வால் நோய் (ii) Zn
  3. பழுப்பு மையக் கருக்கல் நோய் (iii) Cu
  4. சிற்றிலை நோய் (iv) B
  (a)

  1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)

  (b)

  1 (iii) 2 (i) 3 (iv) 4 (ii)

  (c)

  1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)

  (d)

  1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

 2. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

  (a)

  Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

  (b)

  Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்

  (c)

  Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்

  (d)

  Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

 3. மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

  (a)

  பாஸ்பரஸ்

  (b)

  பொட்டாசியம்

  (c)

  கால்சியம்

  (d)

  நைட்ரஜன்

 4. சரியானவற்றைப் பொருத்துக.

    தனிமங்கள்   பணிகள்
  A மாலிப்டினம் 1 பச்சையம்
  B துத்தநாகம் 2 மெத்தியோனின்
  C மெக்னீசியம் 3 ஆக்சின்
  D சல்ஃபர் 4 நைட்ரோஜினேஸ்
  (a)

  A-1 B-3 C-4 D-2

  (b)

  A-2 B-1 C-3 D-4

  (c)

  A-4 B-3 C-1 D-2

  (d)

  A-4 B-2 C-1 D-3

 5. சரியான கூற்றைக் கண்டறிக
  I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்
  II. N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
  III. லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.
  IV. நைட்ரஜன் வெளியேற்றம் செயல்படுத்தும் பாக்டீரியாக்கள் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்

  (a)

  I, II சரி

  (b)

  I, II, III சரி

  (c)

  I மட்டும் சரி

  (d)

  அனைத்தும் சரி

 6. 2 x 2 = 4
 7. தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.

 8. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

 9. 3 x 3 = 9
 10. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?

 11. ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?

 12. ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - கனிம ஊட்டம் Book Back Questions ( 11th Botany - Mineral Nutrition Book Back Questions )

Write your Comment