தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு:

    (a)

    உருவாக்க கட்டத்தில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்

    (b)

    நீட்சியுறு கட்டத்தில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது

    (c)

    முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது

    (d)

    முதிர்ச்சியுறு கட்டத்தில் செல்கள் மேலும் வளர்கிறது

  2. கம்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.

    (a)

    3 அங்குலம்

    (b)

    6 அங்குலம்

    (c)

    12 அங்குலம்

    (d)

    30 அங்குலம்

  3. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.

    (a)

    எத்தனால்

    (b)

    சைட்டோகைனின்

    (c)

    ABA

    (d)

    ஆக்சின்

  4. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

    1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
    2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
    3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
    4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
    5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
    6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
    (a)
    1 2 3 4 5 6
    iii iv  vi  ii 
    (b)
    1 2 3 4 5 6
    ii  iv  vi  iii 
    (c)
    1 2 3 4 5 6
    iii   vi  ii  iv 
    (d)
    1 2 3 4 5 6
    ii   iii  vi  iv 
  5. தாவரங்களின் விதை உறக்கம்______.

    (a)

    சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

    (b)

    வளமான விதைகளை உருவாக்குதல்

    (c)

    வீரியத்தை குறைகிறது

    (d)

    விதைச்சிதைவை தடுக்கிறது

  6. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    விதையுறை செதுக்கீடு

    (b)

    மோதல் நிகழ்த்துதல்

    (c)

    அடுக்கமடைதல்

    (d)

    இவை அனைத்தும்

  7. 3 x 2 = 6
  8. தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

  9. வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?       

  10. உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.   

  11. 1 x 3 = 3
  12. உருமாறும் தன்மை என்றால் என்ன?

  13. 3 x 5 = 15
  14. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?

  15. மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத்துவக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விவரி.    

  16. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறு குறிப்பு தருக.   

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் Book Back Questions ( 11th Botany - Plant Growth And Development Book Back Questions )

Write your Comment