தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.           

 2. விவசாயத்தில் ஏத்திலினின் பங்கு யாது?      

 3. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

 4. ஒளிக்காலத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.        

 5. ஒளித் தூண்டல் உணரப்படும் இடம் பற்றி எழுதுக.   

 6. தட்பப்பதனத்தின் என்றால் என்ன?

 7. தட்பப்பதனத்தின் இயக்க முறையின் முக்கிய கருத்தினை எழுதுக. 

 8. மூப்படைதலின் வகைகளை எழுதுக.    

 9. ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக. 

 10. உதிர்தல் என்றால் என்ன? 

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth And Development Two Marks Question Paper )

Write your Comment