தாவரவியல் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பூவடிச்செதிலுடைய , பூக்காம்புச்செதிலற்ற இருபால்மலர் , முழுமையான ஐந்தங்க மலர் , தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்ம ட்டச் சூலகப்பை , கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.

  2. கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
    அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
    ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
    இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

  3. மஞ்சரி என்றால் என்ன?

  4. கீழ்கண்ட சொற்களுக்கு விளக்கம் தருக. 

  5. மலரில் காணப்படும் இரண்டு வகை வட்டங்கள் யாவை? அதில் அடங்கியுள்ளவை யாவை?

  6. நிறை மலர் என்றால் என்ன?

  7. பன்பால் மலர்த்தாவரங்கள் என்பது யாது?

  8. ஆரச்சீரமைப்பு மலர்கள் என்றால் என்ன?

  9. இருபக்கச் சீரமைப்பு மலர்கள் என்றால் என்ன> எடுத்துக்காட்டு தருக.

  10. மலர் உறுப்புகளின் எண்ணிக்கை அமைவு என்றால் என்ன?

  11. மலரின் இதழ் எண்ணிக்கையமைவு என்பது யாது?

  12. ஹெட்டிரேஸ்டெமனஸ் மகரந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  13. டைடினமஸ் மகரந்தம் என்றால் என்ன? எ.கா தருக

  14. மூடுவிதைத் தாவரங்களின் மூதாதைய நிலவு யாது?

  15. இணைந்த சூலிலை ஒற்றைச் சூலகம் படம் வரைந்து பாகம் குறி.

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Botany - Reproductive Morphology Two Marks Question Paper )

Write your Comment