தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?

 2. தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?

 3. காட்டில், மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும்பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.

 4. பைனஸ், மோரஸ் கட்டையை வேறுபடுத்துக.

 5. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

 6. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

 7. மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும் 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன. அந்த மரத்தின் வயதைக் கணக்கிடுக.

 8. தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணபப்டும் திசுக்கள்-விவரி.

 9. நீ புதிதாக வீடு கட்ட மரக்கட்டைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

 10. செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Secondary Growth Two Marks Question Paper )

Write your Comment