தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

  (a)

  ஹோலோடைப் 

  (b)

  நியோடைப்

  (c)

  ஐசோடைப்

  (d)

  பாராடைப்

 2. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன

  (a)

  குரோட்டலேரியா ஜன்சியா

  (b)

  சைகஸ் ரெவலூட்டா 

  (c)

  சைசர் அரிட்டினம்

  (d)

  கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

 3. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்

  (a)

  சீரோஃபிஜியா

  (b)

  தெவிஷியா 

  (c)

  டட்டுரா

  (d)

  சொலானம்

 4. வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?   

  (a)

  பேரினம்

  (b)

  சிற்றினம்     

  (c)

  குடும்பம் 

  (d)

  வகுப்பு 

 5. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை எனப்படும்  

  (a)

  அனாமார்∴ ப் 

  (b)

  டீலோமார்∴ ப்  

  (c)

  இன்டெக்ஸ் ∴பங்கோரம்  

  (d)

  மைக்கோ வங்கி 

 6. DNA வரிக்குறியிடுதலின் தந்தை எனக் கருதப்படுவர்         

  (a)

  ஆர்தர் கிரான்கிவிஸிட்   

  (b)

  அடால்∴ப் எங்ளர்    

  (c)

  காரல் A பிராண்டில் 

  (d)

  பால்ஹெபர்ட்    

 7. இத்தாவரத்தின் 5 மகரந்தக் கம்பிகள் நீளமாகவும் மற்ற 5 மகரந்த கம்பிகள் குட்டையாகவும் , இரு மட்டங்களில் காணப்படுகிறது       

  (a)

  கிளைட்டோரியா டெர்னேஷியா     

  (b)

  குரோட்டலேரியா வெறுகோசா     

  (c)

  டெஸ்மோடியம்  

  (d)

  கஜானஸ்  கஜான்    

 8. சோலானம்  டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி    

  (a)

  வேர் 

  (b)

  தண்டு 

  (c)

  மொட்டு 

  (d)

  சல்லிவேர்கள் 

 9. _______ எனும் தாவரத்தில் கிளைகள் இலைத் தொழில் தண்டாக உருமாறியுள்ளது 

  (a)

  டிரசினா   

  (b)

  ஸ்மைலாக்ஸ்     

  (c)

  ரஸ்கஸ்    

  (d)

  அலோ 

 10. இத்தாவரத்தண்டின் தண்டு கிழங்கு மகப்பேரு வலியைத் தூண்ட பயன்படுகிறது      

  (a)

  கோல்சிக்கம்  லூட்டியம்  

  (b)

  குளோரியோஸா சூப்பர் பா     

  (c)

  ஸ் மைலாக்ஸ் கிளாப்ரா      

  (d)

  ஊர்ஜினியா இன்டிகா  

 11. 5 x 2 = 10
 12. இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை  எவ்வாறு வகைப்படுத்துவாய்

 13. தாவரவியலின் தந்தை என அழைக்கப்டுவர் யார் ஏன்?   

 14. குடும்பம் என்றால் என்ன?   

 15. பிளாட்டோ சிற்றினம் பற்றி கூறிய கூற்று யாது?      

 16. 19 வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?     

 17. 5 x 3 = 15
 18. உயிரியப் பல்வகைமையைப் பா துகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி

 19. வேறுபடுத்து: வகைப்பாட்டியல் மற்றும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியல்.            

 20. வகைப்பாட்டியலின் படிநிலைகளை அறிமுகம் செய்தவர் யார்? படிநிலைகளை எழுது.         

 21. வகைப்பாட்டு திறவுகள் மூலம் தாவரங்கள் எவ்வாறு இனம் கண்டறியப்படுகிறது?      

 22. ஹெர்பேரியம் என்றால் என்ன?    

 23. 3 x 5 = 15
 24. உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.

 25. லில்லியேசி குடும்பத் தாவரங்களை  சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?

 26. இந்தியாவில் தேசிய தாவரவியல் தோட்டங்கள் அமைந்து இடத்தை காண்பிக்கும் கருத்துப்படம்.   

*****************************************

Reviews & Comments about 11th தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் மாதிரி வினாத்தாள் ( 11th Botany - Taxonomy And Systematic Botany Model Question Paper )

Write your Comment